பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ITII LI) ன். 2737

அரக்கரை வாழ்வித்தீர்! அமரர்க்கு இன்னல் வருவித்திர்! முனிவர் துன்பம் கிளர் வித் கீர்! பாவத்தை மூள் வித் தீர்! முனியா தானே முனிவித் தீர்! வசன வேங்கன் காலம் கடத்தியதால் கேர்த்துள்ள விளைவு களை இங்கனம் ஒர்ந்து கொள்ள உணர்க்கியருளினன். சொல்லி யுள்ள முறைகள் உள்ளி உணர வுரியன.

தாழ்வித்தீர் அல்லீர்! அரக்கரை வாழ்வித்தீர்! என்றது எவ் வளவு ஆழமான வார்த்தை வாயிலிருந்து வெளி வருறெ மொழி கள் அறிவின் ஆழ க்சையும் உள்ள க்கின் சீர்மைகளையும் ஒர்த்து கொள்ளச் செய்கின்றன. உங்களுடைய காலதாமதம்.அாக்கர்க்கு ஞால வாழ்வை கல்வியுள்ளது என்றது அவரைப் பாழாக்கவே இக் குலக் குமார் ஈண்டு வந்துள்ளமை உணர வக்கது.

பருவம் கவருமல் கருமம் செய்ய வேண்டும் என்பதை இங்கே உரிமையோடு அறிவுறுத்தி யிருக்கிருன்.

காலம் கடத்துவதும், காரியங்களை மறக்கிருப்பதும் கொடிய கேடுகளுக்கு அடி மூலங்கள் ஆதலால் அக்க மடி ர்ேமைகளை மன ங் கொள்ளச் செய்து அறிவூட்டியுள்ளது இவனது கருமக் காட்சியைக் காட்டி கிம்கின்றது.

  • நெடுர்ே மறவி மடிதுயில் நான்கும்

கெடு ரோர் காமக் கலன். (குறள், 605)

கெடுகின்ற கிலையினரிடம் குடி புகுந்துள்ள இழி குணங்களை இது தெளிவாக உணர்க்கியுள்ளது. இக்க ஈன இயல்புகள் வானா வேங் கனிடம் மருவியிருக்கின்றன என்பதைத் தாழ்வித்தீர் ! என் லும் ஒரு சொல் லால் இங்கே உணர்ந்து கொள்கின்ருேம்.

  • EITGI) தாமதமும் மறப்பும் சோ ാജി ുമ ஆகிய இங் நான்கும் விரைந்து அழிந்து போகும் இயல்பினர் விழைந்து கொள்ளும் கலன் ஆம் என்க. கெடு ர்ே என்றது. உடனே செய்ய உரிய கருமத்தை அங்ஙனம் செய்யாமல் காலம்கடத்திச் செய்வது. கலன் என்றது இங்கே மரக்கலக்கை. முதலில் இனியன போலத் கோன்றி முடிவில் துயரக் கடலில் வீழ்த்தி அழிவு செப்த விடுகலால் இந்த இழி நீர்மைகள் காமக் கலன் என கோத்தன. சேமக் கலனைத் தெளிந்து கொள்ள வேண்டும்.

3.43