பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2736 கம்பன் கலை நிலை

பெரிய பிழையாய் நேர்க்கது. உங்கள் குடியும் குலமும் கெடிது வாழ வேண்டும் என்.று கருதியுள்ள பெருமானிடம் முன்னம் கேரே சொன்னபடி கடவாமல் பின்னமடைந்திருந்தது இன்னல் பலவும் விளைய இடமாய் கின்றது' என இன்னவாறு அலுமானே சோக்.ெ இலக்குவன் விசைங்து பேசினன்.

அன்று ர்ே சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்று.

மாரிக் காலம் கழித்தவுடனே சேனைகளோடு வந்து சேர்வ தாக முன்பு இராமனிடம் சக்கிரீவன் உரிமையோடு உறுதி கூறிப் போன படி வாாமல் தாமதித்து இருக்கது பெரிய பாவம் என அக் கிலைமையை அறிய அாைத்தான.

சத்தியசீலன் ஆகிய இராமனிடம் அசத்தியமாய் கடத்து கொண்டது கொடிய பாபம் என்பான் தருமம் அன்று என். ஈய மாகச் சட்டிக் காட்டினன்.

சொன்ன சொல் வழுவியமையால் இன்னல் பல இடம் பெற்று நின்றன; காலம் அறிந்து காரியம் செய்யாதிருக்கது சாலவும் துே: உங்கள் கால தாமதத்தால் ஞாலம் பெருங் தயாங் கண் அடைய சேர்க்தன; முனியாக எம்பெருமானும் முனிச்து கொள்ள மூண்டது என விளைவுகளை விளக்கியருளினன்.

தாழ்வித்திர் அல்லிர்! பன்ள்ை தருக்கிய அரக்கர் தம்மை வாழ்வித் தீர்; இமையோர்க்கு இன்னல் வருவித தீர்.

தருணத்தில் வக்த சோாமல் சக்கிரீவன் காலம் கடத்தி

யிருக்கலிகுல் எய்தியுள்ள கிலைகளை இப்படி இடித்துக் கூறினன். சொன்னபடி வக்கிருக்கால இதற்குள் அாக்கர் குலம அழிக்கிருக் குப் அமார் இடர் தீர்ந்து மகிழ்ந்திருப்பர்; அவ்வாறு எய்தாத படி மடமையாய்க் காலத்தைக் கடத்தி கின்று விட்டீர் என நிலைமைகளே உண உணர்த்தின்ை.

குறித்த தவணைப்படி வான பங்கள் வருகிருக்கால் இலங்கை மேல் படை எழுச்சி செய்து எல்லாக் காரியங்களையும் முடித்தி ருக்கலாம்; முடிவினை கெடித சீட்டி உமது மடி கெடுத்து விட்டது என்று கேடுகளைத் தொகுத்துச் சுட்டினன்.

தீயோரைத் தொலைத்து கல்லோசைக் காக்க வக்க வில்விசன்

ஆதலால் அக்க வாவு கிலைகள் விரைவு தெரிய முன் துற வக்தன.