பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன். 2735

ஒன்றுமோ வானம் அன்றி உலகமும் பதிலுைள்ள வென்றிமாக் கடலும் ஏமுேழ் மலேயுள்ள என்னவேயாய் கின்றதோர் அண்டத் துள்ளே எனின் அது நெடியது ஒன்ருே அன்றுர்ே சொன்ன மாற்றம் தாழ்வித்தல் கருமம் அன்ருல். (4) தாழ்வித் தீர் அல்லர் பன்னுள் தருக்கிய அரக்கர் தமம்ை வாழ்வித்திர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர்மரபில்ரோக் கேள்வித்தியாளர் துன்பம கிளர் வித்தீர் பாவம் தன்னே / மூள் வித்திர் முனியா தானே முனிவிததிர் முடிகிர் என்ருன். (5) (கிட்கிங்தைப் படலம், 70-74) அனுமானிடம் இளவல் இங்கனம் பேசியிருக்கிருர். உாை களில் மருவியுள்ள குறிப்புகள் கூர்ந்து உணர்ந்து ஒர்த்து சிந்திக் கத்தக்கன. மானச மருமங்கள் அதிசய வுணர்ச்சிகளாய் வெளி வருகின்றன. பல சிந்தனைகள் படித்த திகழ்கின்றன.

  • கமது உதவியை விரும்பிக் தமது தம்பியை இாாமன் இங்கே இவ்வாறு அனுப்பி யிருக்கிருர்; காம் தாணே புரியவில்லை யானுல் இவர்க்குத் தொழில் ஒன்றம் கடவாது' என எளிமை பாக வானார்களுள் யாரேனும் எண்ண நேர்வர்; அவ் வண்ணம் புன்மையாக எண்ணுவார் உளாாயின் அவர்க்கு ஒர் விர எச்சரிக் கையாய் இவ் விர மகன் விா கம்பீரமாய் ஈண்டு உாை பாடி யுள்ளான். உள்ளத்தின் உணர்ச்சிகள் உரைகளில் ஒளிர்கின்றன. தேவியைப் பிரிக் த எம்பெருமான் ஆவி சோர்க் த அலமன் திருத்தான்; அத்தப் பரிதாப நிலையைப் பரிக்க சேற்றி அரு கிருத்து ஆற்றி வங்தேன்; ஆண்டவன் துயரத்தை நோக்கி என் உள்ள ம் கொதித்து மூன்று முறை பகைவன் மீது மூண்டு எழுங் தேன்; தன்னம் தனியனுகவே சென்று எதிரிகளை அடியோடு வோமத்து அம்மையை மீட்டி வர விாைக்தேன்; விரைந்தும் ஐயன விட்டுப் பிரித்து போக மனம் இல்லாமல் அடங்கியிருக் தேன். ஆண்டவனுக்கு வேறு எவருடைய துணையும் வேண்டிய தில்லை அவனது கோசண்டம் ஒன்றே போதும், அண்ட கோடி களையும் அழித்துத் தமது அருமை மனேவியைக் கண்டு கைக் கொள்ள வல்ல பெருமான் ஏதோ காலம் கருதி உங்களுடைய உதவி கிலைகளையும் உறுதி மொழிகளையும் எ கிர்நோக்கிப் பொ.ம.கி கொண்டுள்ளார். கரும குண சீலாான அந்த له "طه முi க்கியிடம

ங்ேகள் கூறியபடி கடந்த கொள்ளாமல் மடியாய் மறந்து கின்றது