பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2734 கம்பன் கலை ,ി:ു

அம் மன்னனை வந்த பார்க்கருளுங்கள் என இலக்குவனே அாண் மனேக்கு உரிமையோடு அலுமான் அழைத்துக் கொண்டு போக இங்கனம் இனிய மொழிகளை இழைத்து கின்ருன் ,

முதல் மந்திரி என்ற முறையில் அனுமத ன் மரியாதை யோடு எதிர்கொண்டு கண்டு இனிது பேசுகின் முன். தாகை முதலிய தருண மங்கையசை முகவில் எவி மூண்டு வக்க கோபம் தணியும் படி செய்து இளவல் இதமாய் கின்ற சமையம் பார்த்துப் பகமாக வந்து பணித்து அம் மகிமான் உரையாடி கிற்கும் சாகச கிலே அதி விநயமாய் உணவு கலங்கனித்து உவகை ஒளி விசியுள்ளது.

இளவல் கூறியது.

வணங்கிய வாயினய்ை அம் மதியூகி பேசிய மொழிகளைக் கேட்டதும் இலக்குவன் உள்ளம் உவ ைகான். கள்ளம் யாதம் இல்லை; சக்கிரீவன் உள்ள ன் போடு இராம காரியத்தைக் கருதி யிருக்கிருன் என் மறு தெரியவே இளையவன் டெரிதும் மகிழ்க்தான். சீறி வந்த மாறுபாடு நீங்கி ஆறிய சிக்கையய்ைத் தேறி கின்.டி இவ் வி. மகன் வேறுபல பேசினன்.

தம்முடைய உதவியை காடி வலிய வங்கதைக் குறித்து ஒரு வேளை மெலிவாக எண்ணவும்கூடும் என்று இலக்குவன் எ கிாறிக்க அனுமானிடம் கூறிய மொழிகள் கூரிய நோக்குடன் வெளி வக் துள்ளன. சில டியலே வருகின்றன.

தேவியைக் குறித்துச் செய்த சீற்றமும மானத தியும் ஆவியைக் குறித்து நின. ஐயனே அக னக் கண்டேன கோவியல் தருமம ங்ேகக் கொடுமையோடு உறவுகூடிப் பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவல் பழியும் பாரேன். (1)

ஆயினும் என்னே யானே ஆற்றிகின்று ஆவியுற்று காயகன் கனேயும் தேற்ற நாள் பல கழிங்த அன்றேல் தீயுமிவ் உலக மூன்றும தேவரும வீவர் ஒன்ருே வியுங்ல் அறமும் போகா விதியை யார் விலக்கற்பாலார் : (2)

உன்னே க் கண்டு உங்கோன் தன்னே உற்றிடத் துதவும் பெற்றி என்னேக் கண்டனன்போல கண்டு இக்காளிடை நெடிது வைகித் தன்னைக்கொண்டிருக்கே தாழ்ந்தான் அன் றெனில் தனுஒன்ருலே மின்னேக்கண்டனையாள் தன்னே நாடுதல் விலக்கற் பாற்ருே?