பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2733

பிருக்கார் இரு தினங்கள் கழிக் சபின் அந்த கெற்றியில் இருக்த

வடுவை அருச்சுனன் கண்டான்; கிகழ்க்கதை அறிக்கான் . உள்ளம் துடித்தான்; வில்லினே எடுத்தான்; விாாடனை வென்று தொலைக்க வெகுண்டு மூண்டான். அப்பொழுது தம்பியைத் தடுத்துத் தருமர் சொன்ன அறிவுரைகள் ஈண்டு அறிய உரியன.

ஒன்றுதவி செய்யினும் அவ்வுதவி மறவாமல் பின்றையவர் செய்பிழை பொறுத்திடுவர் பெரியோர்: நன்றி.பல வாக ஒரு நவைபுரிவர் ஏ னும் கன்றிடுவ தன் றிமுது கயவர் கினே யாரே. (1)

அனலுமுது கானகம் அகன்று நெடுநாள்கம் கினேவு வழுவாமல் இவன் முேலில் இருந்தோம்: சினமிகுதலின் தவறு செய்தனன் எனப்போய் முனிதல் பழுது ஆகும் என முன்னவன் மொழிங்தான். (2)

(பாரதம்)

ஒருவன் செய்த சன்றியை என்றும் எவ்வழியும் மறக்க லாகாது என விசயனை நோக்கித் தருமர் இங்கனம் கூறியிருக் விருர்; இந்த அருமை மொழிகளால் அவருடைய உள்ளக்கின் பண்பாடுகளையும் பெருக்ககைமைகளையும் உணர்க்க மகிழ்கிருேம்.

கன்றி மறப்பது கயமை ஆம் என்ற கல்ை அதன் இளிஅம் ஈனமும் தெரியலாகும். உதவிகளை உணர்த்து ஒழுகுபவர் உயர்ச்ச மைெமகளை அடைந்த கொள்ளுகின்றனர்.

ஒருகன்றி செய்தாரை உள்ளத்தே வைத்துப் பிழைநூறும் சான்ருேர் பொறுப்பர்-கயவர்க்கு எழுநூறு கன்று செய்து ஒன்று தோயின் எழுநூறும் கீதாய் விடும்’’’

உதவியை மறக் த விடுவது இழிக்க ஈனம் என இங்கனம் பல வகையிலும் தெளிந்து கொள்ள வக்கது. இக்க இழி பழியைச் சுக்ரீெவன் ஒரு போதும் செய்ய மாட்டான். வான சேனேக ளோடு தனது உடல் பொருள் ஆவி முழுவதையும் இராமபிாா

அக்கே என்றும் உரிமை செய்துள்ளான்.

ஆண்டவன் காரியத்திற்கு வேண்டிய சாதனங்களை சாடியே ஈண்டு எதிர்பார்த்திருக்கிருன்; உங்கள் இன் அயிர்க் துணைவனை