பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.32 கம்பன் கலை நிலை

கின்று நீங்கி உய்ய வழி இல்லை என ஆலத்துர் கிழார் என்கம் பெரியார் இங்ஙனம் பாடியிருக்கிரு.ர். கழுவாய்=பிராயச்சிக்கம்.

"நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வில என்னும்

குன்ரு வாய்மை கின்று கிலே காட்டி.' (கல்லாடம், 4)

'ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்றவன்

எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதேகாண்.'

(கலி, 149) ஒன்ருெரு பயன்தனே உதவிைேர் மனம் கன்றிட ஒருவினே கருதிச் செய்வரேல் புன்தொழி லவர்க்குமுன் புரிந்த நன்றியே கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ?

(கந்த, இாணி, யுத்த, 10) செய்த நன்றியை மறந்து விடுவது உய்கியில்லாக கொடிய பாவம் என இன்ன வாறு நூல்கள் கெடிது உாைக்துள்ளன.

என்றியை கினைத்து போற்றபவர் சிறந்த புண்ணியசாலிக ளாய் உயர்ந்து வருகின்றனர்; மறந்து விடுபவர் கொடிய பாவி களாய் இழிந்து போகின்றனர் ஆபத்தில் செய்த உதவி துன்பக் தை நீக்கி இன்பத்தை அருளுதலால் அதனேக் கருகிக் கொள்வது சருமம் ஆகின்றது; கருகாத செல்வது பாவமாய் முடிகின்றது.

தினத்துணை நன்றி செயினும் பனேத்துணேயாக்

கொள்வர் பயன் தெரி வார், (குறள், 104)

இகனயனைத்தே ஆயினும் செய்தான் றுண்டால் ப&னயனைத்தா உள்ளுவர் சான்ருேர்-பனேயனேத்து என்றும் செயினும் இலங்கருவி கண்டை கன்றில கன்றறியார் மாட்டு. (நாலடியார்) மேலோர் ேேழார் இயல்புகளை இங்கனம் விளக்கியிருக்கிருச். உருவம் மாறி மறைந்து வாழும் காலத்தில் தருமர் விாாட தேசத்த அரசளுேடு ஒரு முறை சதாங்கம் ஆடிக் கொண்டிருக் தார். இடையே நிகழ்த்த வாக்கு வாதத்தால் அரசன் சினக்க கையிலிருந்த பம்பாத்தைக் கீழே எறிக்கான். அது துள்ளி எழுத்து தருமருடைய செம்மியில் பட்டது. இாக்கம் வக்க தி: சாக்கசிலான அவர் அதனேக துடைத்துவிட்டுப் பொறுமையா