பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ IIII' II] ன். 2731

பிள்ளை என்ன பிழை செய்தாலும் யாதம் பின்னமுருமல் உள்ளம் உருகி கிற்கும் உரிமை தாய்மையின் பான்மையசம்; அங்க

மேன்மையான மெய்யன்பு இயல்பாகவே பதிந்துள்ளது.

தாயை முதலில் குறித்தது எவ்வழியும் தொழுது வணங்கிக் துதித்துப் பேணத்தக்க அனனேயைக் கொதித்துக் கொல்வது

கொடிய பாவம் ஆதலால் அக் கொடுமை தெரிய வந்தது.

கங்தை குரு மாதவர் பசு பாலர் மாதர் என்னும் இவர் உரி மையோடு போற்றத்தக்க இனிய பொருள்கள் ஆதலால் இவரை வதை செய்வது மாபாதகம் என நேர்ந்தது.

இவ்வாருண கொடிய கொலை பாதகங்களும் அரிய கவ விாகங்களால் ஒருவாறு சே நேரும்; ஒன்றி கொன்ற பாவம் எவ் வாரு லும் பாதும் சோது ஆதலால் அத் தீமையைத் தெளித்துக் காட்டின்ை.

உதவிகொன்ருர்க்கு என்றேனும்ஒழிக்கலாம்.உபாயம் உண்டோ:

தாய் முதலாயினரை வகை புரிகுநர்க்கும் அப் பாவத்தை மாற்றலாம் ஆற்றல் உண்டு; உசவி கொன் ருர்க்கு அத்தீமையைத் தீர்க்க யாதொரு உபாயமும் இல்லை என்ற கல்ை நன்றி மறந்த பாவத்தின் எல்லை தெரியலாம்.

எங்கன் றி கொன்ருர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செயங் கன்றி கொன ற மகற்கு. (குறள் 110)

எத்தகைய பாவங்களைச் செய்தவரும் அத் தீமைகளினின் மறும் உய்வர்; செய்த நன்றியை மறக் கவர் எவ்வகையினும் உய்யார் எனப் பொய்யாமொழி இங்கனம் உறுதி கூறியுள்ளது.

'ஆன்முலே அறுத்த அறன் இல்லோர்க்கும்

மானிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என கிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன் ருர்க்கு உய்தி இல் என அற்ம்பா டிற்றே ஆயிழை கணவ.: (புறம், 34) பசுக் கொலை முதலிய கொடிய பழிகளைத் தீர்க்கவும் வழிகள் உள; ஒருவன் செய்த நன்றியை மறக்கவலுக்கு அப் பழியில்