பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2780 கம்பன் கலை நிலை

நண்பன் மருவியுள்ள கிலையை நேரே வந்து கண்டருளுங்கள்: அரண்மனைக்குப் போவோம்; எழுத்தருளுங்கள்” என்ற இளைய பெருமானை அனுமான் இவ்வண்ணம் உரிமையோடு அழைக் கான். கொண்ட கோபம் கணித்து உள்ளம் இாங்கி இலக்குவன் உரிமையோடு உவகையுறும்படி உறுதி குழ்க்க மாருதி இங்கே பேசியிருக்கிருன். குறித்த பருவக்கில் குறித் கபடி சக்கிரீவன் இராமனிடம் வந்து சோாமைக்குக் கக்க காரணத்தைப் பக்குவ மாகக் கூறினன். தாமதம் எல்லாம் காரிய சாதனங்களைக் கருதி யே உள்ளது; வினக பாதும் இல்லை என்பதை வலியுறக்கச் சேனைகளின் வாவினத் தெளிவுறுத்தின்ை.

உலகிலுள்ள வானமங்கள் யாவும் ஒருங்கே வன்து சோ வேண்டும் என்.று யாண்டும் துரதர்களே அனுப்பியிருக்கிறது. சேனைகள் வந்து கொண்டிருக்கின்றன;அக்கப் படைகளின் வாவை எதிர்லோக்கி இருத்தலால் அாசன் அங்கே வசக் கடையாயது. இராம காரியமே இராம தரிசனமாக மன்னன் உன்னியுள்ளான்; மாறு வேறு கருதாமல் அவனே மன்னிக்கருளுக என அம் மதிமான் நன்னயமாக கவின் மருளினன்.

நன்றி மறவாமை.

செய்த நன்றியைத் தம் அாசன் யாதும் மறவான்; பாண்டும் கெஞ்சுருகி உரிமையாய் உதவி புரிவான் என்பதை ஈண்டு இத மாக விளக்கி யிருக்கிருன். நன்றி மறப்பது கொடிய பாசகம் என இங்கே ஒரு பெரிய பிரசங்கம் செய்துள்ளான்.

நன்றி என்றது பிறர் செய்த கன்மைகளை. உப்பு இட்டவரை

உள்ள அளவம் கினை என்பது பழமொழி. ஒரு சி.டி உதவி செய் தாலும் அதனைப் பெரிதாக எண்ணிப் பேணிவரின் அது பெரிய புண் ணியமாம் என்பது இதல்ை அறியலாகும்.

ஆபத்துக் காலத்தில் கணக்குப் பிறர் செய்த உதவியை ஒரு வன் மறந்துவிடின் அது கொடிய பல கொலை பாதகங்களினும் பெரிய பாவம் என்பான் காய்க் கொலை முதலியவற்றை இங்கே வாய்ப்பாகக் குறித்துக் காட்டினன்.

சிதைவு அகல் காதல் தாய் என்றது பெற்றதாயின் தாய்மை யான போன்பு கிலையை உய்த்தன. வக்கது. சிதைவு=குறைவு.