பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 2729

ாண்டினி கிற்றல் என்பது இனியதோர் இயல்பிற்று அன்ருல் வேண்டலர் அறிவரேனும் கேண்மைதிர் வினேயிற் ருமால் ஆண்டகை ஆளி மொய்ம்பின் ஐய! நீர் அளித்த செல்வம் கானடியால் உன்முன்வந்த கவிக்குலக் கோனேடு என்ருன். (5)

அனுமான் இளையவன் எதிர்கின்று பேசியிருக்கும் வாசகங் க%ா ஆவலோடு கூர்ந்த பார்க்கின்ருேம்; ஒர்க்க உணர்த்து உறுதி எலங்களை உவந்து சுவைக்கின்ருேம். அக்க மகியூகியின் வசனங் கள் அதிசய சாதுரியமாய்த் துதிகொண்டு கிகழ்கின்றன. மனு முறையின் மருமங்களை மருவி அனுமtதிகள் இனிமை புரிகின்றன.

சக்கிரீவன் கன்றி மறக்கிருந்தான் என்று இலக்குவன் சினத்து கொள்ளாதபடி முதலில் அகனை வனத்து கூறினன். ஐயம் சீர்த்து அந்த மெய்யன் உரிமையோடு இாங்கியருளும்படி உறுதி குழ்க் த உரையாடி வருகின்ருன்.

'தாய் கங்தை குரு தெய்வம் மாதவர் மாதர் பசு பாலர் என்னும் இவரைக் கொலை புரிவது கொடிய பாவம்; அங்கக் கொலை பாசகத்தினும் கொடியது நன்றியை மறந்து விடுவது. அத்தகைய படு பாதகத்தை உங்கள் கண்பனுகிய எங்கள் அரசன் செய்திருப் பான் என்று புண்ணிய மூர்த்தியாகிய காங்கள் எண்ணியிருக்க மாட்டீர்கள் என அடியேன் உண்மையாக எண்ணி சிற்கின்றேன். சவமும் சருமமுமே மனித உருவங் கொண்டு இவ் வுலகம் உய்ய இங்கனம் வந்துள்ளதாக உங்களை கான் கருதியிருக்கிறேன். புண் னிய சீலான உங்களோடு உரிமையாய் உறவு கொண்டுள்ள கவி பாசன் எவ்வழியும் உறுதியாய் உதவி புரிந்து வருவன். செய்த சன்றியை யாண்டும் கினைத்து நெஞ்சுருகி கிம் இன் ருன்; அம்மை பைத் தேடிக் காண்பதற்கு ஆவன ஆற்றியுள்ளான்; படைகளின் _சவை எதிர் நோக்கியிருக் கிருன், கேவினய எடுத்துக் கொண்டு போன அங் சுப் பாவியின் ஆவியை எடுத்த போது சான் அாச பதவியைத் தான் மேவியது உண்மையாம் என உறுதி தண்ள்ெ ளான்; ஆண்டவனுடைய காரியமாகவே இகவும் பகஅA கருதி _ான சேனைகளின் வாவினை எதிர்பார்த்துள்ளமையான் அங்கு _சக் காமதம் ஆயது. ஐயனே! இங்கு இவ் வீதியில் இவ்வாறு தேவரின் கிற பதை நினைக் த யாவரும் வருக்கி உருகுகின்றனர்; உங்கள் திருவருளில்ை பெற்ற -18 செல்வக்கோடு உரிமை

342