பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 27:39

எங்கே முனிய வேண்டுமோ அங்கே முனியு முன் இங்கே முனிய மூண்டது உங்களுடைய மடமையேயாம் என இங்ாவனம் உணர் க.கி யருளினன். இவ்வாறு பரிவோடு கூறிய இளைய பெரு மாளை அமைசன் தொழுத கையணுய் கின.) உழுவலன்டோடு சில உரைகள் ஆடின்ை.

அனுமன் அழைத்துச் சென்றது.

செய்த பிழைகளைப் பொறுத் தருளுங்கள்; கடந்து போன தை மறந்து விடுங்கள்; இனிமேல் காங்கள் ஒழுங்காக கடந்து கொள்ளுவோம்; ஆண்டவனுடைய காசியத்தை பாண்டும் தள சா மல் மூண்டு முடித்தருளுவோம்; தரும தேவதை சாட்சியாகக் கருமததையே கருதி நிற்கின்ருேம்; தேவரீர் இததெருவிடையே இங்கனம் கின்று பேசுவதை கினேன் த டா வரும் பரிதாபமாய் ம.ழகி கிற்கின்றனர். உங்கள் அாண்மனைக்கு வந்து கண்டனைக் காணுங்கள்' என இங்கனம் அனுமான் வேண்டவே இலக்குவன் இசைந்து சென்ருன். காரை முதலானவர்கள் அயலே ஒதுங்கி .போயினர் لانے مخy seعے

சுக்கிரீவனும் அங்கதனும்.

இலட்சுமணன் தனது மாளிகைக்கு வருவகைக் குறிக் துச் சிறிய தக்கையிடம் அங்கதன் விசைக்த போய் உரிமையுடன் உாைத்தான். மது வெறியிலிருக்க அவன் அதிபதி வாவை அறிக் ததும் வியந்து எழுந்து வேண்டிய மரியாகைகளே விாைக்க புரிக் தான். இளவல் முதிர் சினம் கொண்டுள்ளதை இளவரசன் விநய மாக உாைக்கவே சுக்கிரீவன் உளம் மிக உளைக் கான். சக்ரிெவன்: இளைய பெருமாள் ஈண்டு வந்துள்ள உண்மையை முன்னதாகவே என் என்னிடம் வங்து சொல்லவில்லை? அங்கதன்: முன்னமே வந்து சொன்னேன்; அயர்க்க அளக்கமாய் இருக் தீச்கள்; யாதும் தெரிந்து கொள்ள வில்லை; வருக்கி வெளியே போய் அனுமானிடம் மொழிக்க விடுத்தேன். சக்கிரீவன்: இளவல் வெகுண்ட மைக்குக் காானம் என்ன?

அங்கதன் முன்னம் சொல்லி வந்த கவனப் படி ஆண்டவனிடம்