பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2740 கம்பன் கலை நிலை

நாம் போக வில்லை ஆதலால் இளவல் ஈண்டு இங்கனம் மூண்டு வந்துள்ளார்.

சக்கிரீவன்: யுேம் அனுமானும் முன்ன தாகவே போய் மரியாதை யோடு எதிர்கொண்டு அழைக்கலாகாதா?

அங்கதன்: நாங்கள் அறிந்து கொள்ளுமுன் வான சங்கள் பெரிய

தவறு செய்து விட்டன.

சுக்கிரீவன்: என்ன அது?

அங்கதன்: வில்லும் கையுமாய் இளையவன் வெகுண்டு வருவதைக் கண்டதும் போர் மூண்டு விடும் என டி. கருதி நம்ம வர் பலர் கோட்டை வாசலை அடைத்துக் கற்களே அடுக்கி எதிர்த்து கின்றனர்.

சுக்கிரீவன்: அங்தோ! அப் டியா செய்தனர்? பின்பு என்ன கடன்

தது? எப்படி உளளே வந்தார்.

அங்கதன்: அக்க அம்புத கிலையை கான் என்ன சொல்லுவேன்? தம்முடைய அழகிய காலால் ஓங்கி உதைத்தார்; கதி வோடு கோட்டை மதிலும் உடைத்து போயது; வானாங்கள் எல்லாரும் ஒடிப் போயினர். விசன் ஊருள் வாவும் யாவரும் அஞ்சினர், கான் விாைந்து வலது உங்களை எழுப்பினேன; ங்ேகள் எழுந்திருக்க வில்லை; ஒரு முறை விழித்துப் பார்த்து விட்டு மறு படியும் கண்ணை மூடிக் கொண்டீர்கள் நான் வெளியே இடி அனுமான் பால் கூறினேன; டிம் மதிமான் அதி விநயமாய் ஆக வேண்டியதைச் செய்தார்; கோபம திணிக்கது; கோ மகனே ஈண்டு அழைத்துக் கொண்டு வருகிருர்; நான் முன்னதாகவே வந்தேன். நீங்கள் விசைத்து எதிர்கண்டு வேண்டியதைச் செய்து கொள்

ளுங்கள். இன்னவாறு அங்கதன சொல்லலே சுக்கிரீவன் உள்ளம் வருக்கித் தன்னுடைய கிலேமையை எண்ணி இயங்கினன். மதி வெறியில் யாதும் தெரியாமல் மயங்கி யிருந்ததை நினைக்தி கினைத்து கெடிது நாணினுக குடி மிகவும கொடி பத என . அதனை வெறுத்து இகழ்த் தான். அது பொழுது அவன கருதிச