பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2746 கம்பன் கலை நிலை

கள்ளுண்டலால் விளையும் இழிவுகளையும் பழி பாவங்களேயும் இவ்வா. நூல்கள் குறித தள்ளன. உணர்வு பாழாய் ஒழிதலால் ‘ෙ பன் உயிரிருந்தும் செத்தவன் ஆகின்ருன்.

செத்தபினம் வீழ்ந்த அன்றே தீர்ந்தொழியும் கள்ளுண் போர் நித்தம் பினமாய் கிலேததுமே-இத்தரையில் உள்ளவரை பேரிழவே ஒங்கநிற்பர். இப்பினங்கள் எள்ளல் இழிவே இவண். (தரும தீபிகை)

இறந்து போன பிணம் ஒரு நாள் இழவாய் ஒழிக்க போம்; கள் உண்பவன் காளும் R T ఆ? பினமாய் விழுக, மீள மீள எழுந்து வரு கலால் கி சமு கிலையான சவமாய் கின் இவ் வுலகிற்குத் தொலையாக தீட்டு: சமையுமாய் உள்ளான் என இது உணர்த்தியுள்ளது. செக் க சவத்தினும் குடி யன் ஈனமாயின்ை.

வான வேக்கன் வாயிலாகக் கள்ளின் தீமையை கம் கவிஞர் பிரான் இங்கே தெளிவாக வெளியாக்கி யிருக்கிருர். அறிவைப் பண்படுத்தி யாண்டும் கரும பரிபாலனமே கருகி வருகின்ருர்.

மதுபானத்தால் கேர்க்க மதிகேட்டையும் பிழைபாட்டையும் கருதி மறுகிய சுக்கிரீவன் இனிமேல் பாண்டும் அதனைத் தீண்டு வதில்லை என்று உறுதியாகக் கனக் குள்ளேயே முடிவு செய்து கொண்டான். அந்த மானச விரதம் எ க்த வகையிலும் சிதையா திருக்கும்படி ஒரு ஆணைவேலி கோவின்ை. வி. மூர்த்தியான இராமன் மீது சத்தியமாக மதுவைக் கொடேன்' என அங்கதன் அறியச் சபதம் கூறினன். அதன் பின் ஆகவேண்டியதை விசைக்தி கவனித்தான். யாவும் துரிதமாய் நடந்தன.

இலக்குவனே எதிர்கொண்டு மகிழ்ந்தது.

அரிய பல வரிசைகளை ஆயத்தம் செய்து பெரிய மரியாதை களோடு இளையபெருமாளை எதிர் பார்த்து அரண்மனை முகப்பில் கவியாசன் வெளியே வந்து கின் முன் மந்திரி பிரதானிகள் யாவ ரும் புடை சூழ்ந்து கின்றனர். அழகிய மங்கையர் பலர் பொன் வள்ளங்களில் மஞ்சன ர்ேகளை எங்கி அணியணியாய் நிற்கத் தனது அருமை மனைவியோடு சுக்கிரீவன் உரிமை மீதார்ந்து கின் ம நிலை அன்பு மணம் கமழ்ந்து பண்பும் பணிவும் கனின் த ண் புகல: சாந்து இன்ப நிலைமாய் இனிது விளங்கியது.