பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ TiT / T) ன். 275 1

இம் மானவிசன் வாய்கிறன் த கூருமல் செய்கையால் தெரிய விளக் குைன்..செயல் இயல்கள் உயர் பெருக்க ைதமையில் ஒளிர்கின்றன

சுக்கிரீவன் உருகி அழுதது. அவன் அரியணையைக் காட்டவும் இவன் உரிமையுரையாடிக்

தரையில் அமர்ந்தான் : அக்க கிலைமையைக் கண்டதும் சக்ரீெவன் உள்ளம் உருகினன்; கண்ணிர் வெளியே வெள்ளமாய்ச் சிக்கியது.

கின்றனன் விம்மினன் மலர்க்கண் ர்ே உக.

என்ற கல்ை சுக்கிரீவன் அதுபொழுது அழு த கின்ற கிலை தெளிவாய் கின்றது கம்பி பின் அன்புரிமையையும் பண்புடைமை யையும் கேமே காணவே நானமும் தயா மும் அவனது உள்ள க் சையும் உயிரையும் வாட்டலாயின.

கனக்கு அரசுரிமையை உதவியருளிய தரும விானே மறந்து விட்டுப் போக போக்கியங்களில் மூழ்கிக் கான் ஏகமாய்க் களிக் திருக்கதை கினேன்து வருக்கினன். இளையவனுடைய அன்பு கிலையை அறியவே துன்பம் மீதுார்ந்தது; அக்கப் புண்ணிய மூர்க்கியை எண்ணி யுருகிக் கண்ணிச் சொரிக்கான்.

இலக்குவன் தாையில் இருக்க கிலைமையை கோக்கி அங்குக் குழுமி கின்ற எல்லாரும் அழுத உருகினர்.

மைந்தரும் முதியரும் மகளிர் வெள்ளமும அந்த பயில் நோக்கினர்; அழுத கண்ணினர்.

இளைஞரும் முகியரும் மகளிரும் அங்கே ம.ம.கி அழுதுள்ள மை பசிபவமாய் ப.அகி எழுத்துள்ளது. சிறக்க இராச குமான் எளிய ஒரு பரகேசியைப் போல் வறு கிலத்தில் வதிக் கிருந்தது கண்டவர் உள்ளங்களை எல்லாம் கசையச் செய்தது. பாசொன்.அம் பேசாமல் து ைப மிகுதியால் யாவரும் வாய் அடங்கி கின் ருர் ஆதலால் இந்தியம் அவித்தவர் என இருந்தனர் என்ருர். அவலக் காட்சியைக் கண் எ கிரே படம் எழுதிக காட்டுவது போல் கி.அ

பாக ட்ேடிக் கவி உணர்ச்சியை ஊட்டி யருளுகின் ருர்,

கமைய ன் பால் கம்பி பூண்டுள்ள ஒழுக்கம் எல்லாருக்கும் கண்டு அன்புருக்க க்கையும் அறிவு நலனையும் தெளிவாக அருளி சக்கர வர்த்தி க் கிசா மக்களுக் கு தேர்ந்துள்ள டசிபவ கிலை . تیرھاஅன்ன வரையும் மனமுருகிப் பனித பிக்கச் செய் ச.த.