பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2750 கம் 1ன் கலை நிலை

இாாம பிரானப் பெற்ற மகிழும் பாக்கியத்தை இழக்தள்ள மையால் உலகிலுள்ள அரியணைகள் எல்லாம் இளையபெருமாளுக்கு இழிவாகவும் வெறுப்பாகவும் நேர்க்கன

எல் அணை மணிமுடி துறந்த எம்பிரான்

புல்அணை வைக யான் மெல் அனே வைக வேண்டுமோ?

இளையவனுடைய உள்ள ப் டாங்குகளே உரைகள் ஒலித்து விளக்குகின்றன. தனது அண்ணன் கு- வுரிய மணி முடியை ஈண்டு எண்ணி ஏங்கியிருக்கிருன. அருமையான கவ மணிகளும் வகவமாய் ஒளி விச விளங்கியுள்ள இயக்கின கிரீடக்கைக் கண் ளுல் கேரே கண்டு வந்தவன் ஆகலால் அதன் மாட்சியை இங் எ

னம் காட்சிப் படுத்தினன். அக்க அழ கிய மகுட விழு மிய கிலை

மையை இழத்து வினே இழித்துள்ளது என வெதும்பியுள்ளான்.

முடி துறந்த என்ற த படி துறந்து படர்வனம் வந்துள்ளன ம தெரிய வங்தது. கன்னே உரிமையோடு விரும்பி வந்த மணிமுடி யை வேண்டாம் என மறு வெடித்து வந்தான் ஆகலால் அக்க வாவு கிலே யைத் துறவு மொழியால் துலக்கி யருளினை.

இடையே இடையூறு நேர்க்க போது நான் குட்டுகின்றேன் என்.று வில்லும் கையுமாய் மூண்டெழுக் கான்; அன்பொழுது வேண்டாம் என்று கன்ன அக்க ஆண்டகை அடக்கி யாருளி அடவி சேர்க் சமையால் கமையனது அமைகியும் கருணையும் கம் பியின் உள்ளத்தை கன்கு பிணிக் கிருக்கின்றன.

எம்பிரான் என்ற கில் எவ்வளவு அன்பு : வ்வளவு மரியா கை' அண்ணன் என உறவு முறையாய் உரிமை கூறி உரையா- ' ளம் கூசிப் பெரிய மரியாதைகளோடு இளவல் பேசி வருவகை இடங்கள் தோறும் அறிந்த இாங்கி வருகிருேம்.

கல்வினும் கடினமான கொடிய மனமுடையவள் எனக் கைகேசியை இங்கே கடிந்த கூறியிருக்கிருன். அரியனே அமர்க்க உலகை இனிது பு: க் கருளாகபடி கலகம் முட்டி இராமனைக் காட்டுக்கு ஒட்டிய தீவினை பாட்டி ஆதலால் அவளே எண்னும் போதெல்லாம் இளவல் உள்ளம் கொதித் து உரையாடுகின் மு ை

அாச குலத் தோன்றல் வரிசை குலைக்கிருக்கக் கனக் கு ப. சி பாதை செய்ய நேர்ந்தது அறியாமையாம் என வான வே க்கன