பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ III LD ன். 27.53

உண்மையாக எங்களை நீங்கள் ஊட்டி வருவது தேவியைக் காட்டி பருளுவதேயாம்; அம்மை இருக்கும் இடக்கைக் கண்டு வந்து சொல்லும் அன்றே காங்கள் உண்டு மகிழ்க்க படியாம்; எ ன்னே க் தனியே ஈண்டு உ ண்ணும் படி உ சனிக்கிறீர்கள் ; எ னது கிலேமை யைத் கெரிங் கிருந்தால் சீவிர் இவ்வா. விருந்து புளிய விழைங் திரீர், எம்பெ ருமான் உண்டு கழிக்க மிச்சிலையே நான் கின்று வருவது வழக்கம், கனியே இனிய காய்கனிகளை யான் யச ண்டும் உண்ணுலகில்லை; வழக்கத்துக்கு விசே மாக ஈண்டு நான் உண் பேன் ஆயின் அது நாயுண்ட எ ச்சிலை வாயுண்டபடியாம்; இங்கு வினே தாமதம செய்யலாகாது; எம். அண்ணல் அங்கே பசி யோடு இருப் பார்; நான் போய்க் கான் கனி காய்களை இனி ஆயத் தம் செய்து கொடுக்க வேண்டும். ஆண்டவன் ஆண்டுப் பட்டினி பாயிருக்க சண்டு காம் வெட்டி யாய்க் காலம் கழித்திருப்பது சாலவும் பழியாம்; மேலே பேச வேண்டியது யாதும் இல்லை” என இளவல் இவ்வாறு சொல்லவே சுக்கிரீவன் விம்மி விம்மி அழுதான்; அனுமான் முதலிய எல்லாரும் இளையவன் ர்ேமையை

உணரவே உள்ளப் உருகிக் கண்ணிர் மல் கி கின்றனர்.

வருத்தமும் பழியுமே வயிறு மீக்கொள.

என்றது எவ்வளவு பரிகாபமான வார்த்தை! அன்னம் உண்ண இடம் இல்லை என்பதை இன்ன வண்ணம் வயிற்றைக் குறித்துக் காட்டினன். அண்ணனுடைய அருமை மனேவியை மறுபுலத்து அாக்கர் வேங்கன் கவர்ந்து கொண்டுபோய் மறைத்து வைத்திருக்கிருன்; கங்கள் குல மரபிற்கே கொடிய அவமானமும் ைெடிய பழியும் கேர்ந்திருக்கின்றன என இக் குலமகன் உள்ளம் கொகித்துள்ளமையால் அக் கொதிப்புகள் கொழுந்துவிட்டு வெளி வாரு துாைளன.

தேவியை இழத்துள்ள து பாங்களம், பாவி செய்து போ யுள்ள பழிகளும் ஆவியை உருக்கி அலமாச் செய்திருக்கின்றன. உள்ளத்தை நிலை லைக் உயியை எரித்து வருதலால் தயாம் வருத்தம் என வக்கது கொண்ட மனைவியைக் கோ கண்ட விான் இழந்து விட்டான் என்னும் பூழி மூ. கண்டங்களும் தெரிய யாண் டும் நீண்டுள்ளதே என க் கம்பியின் நெஞ்சம் கிக்லகுலைந்துள்ளது.

கருத்து வேறு உற்றபின் அமிழ்தும் கைக்கும்.

3 4.5