பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2754 கம்பன் கலை நிலை

எத்தனை மானச அண்மையை இவ் வாக்கியம் உணர்த்தி யுள்ளது! உய்த்துணர வேண்டும். கவலைகளால் மனம் மாறுபட்ட போது மனிதனுக்கு யாவும் வெறுப்பாய்த் தோன்.றுகின்றன. உணவு துயில் முதலிய இயற்கைகியமங்களும் எள்ளப்படுகின்றன.

அதிமதுரமான திவ்விய அமுகத்தைக் கொண்டு வக்க கொடுத்தாலும் அதனை உண்டு கொள்ள முடியாது என்ற த உள் ளக் கவலையைக் கெள்ளக் கெளிய விளக்கி கின்றது

உயர்ந்த அரசர் மாபில் பிறந்தவன் ஆதலால் கிகழ்க்க பழி களை கினைந்து இக் குலவிான் கெஞ்சம் துடித்திருக்கிருன் யா தொரு மாசும் இல்லாமல் யாண்டும் கேசு வீசி கின்ற குடிக்கு சேமான ஒரு மாசு நேர்ந்ததே என்று மனம் மிக மறுகியுள்ளான். அவ்வுள்ளத் துயரம் ஈண்டு உலகறிய வந்தது.

None think the great unhappy, but the great. (Young) பெரியோர்களே பெரிய துக்கிகளாய் உயிர் உருக நேர்கின் றனர்' என்னும் இது ஈண்டு உணர வுரியது. கம் நிலைமைக்கும் ர்ேமைக்கும் தக்கபடியே மக்கள் எவ்வழியும் வாழ்வும் சூழ்வும் கருதி வாழ்த்து வருகின்றனர். அமையம் நேர்ந்த போதுதான் இயல்புகள் அயல் அறிய வருகின்றன.

இங்கே இரண்டு உண்மைகள் எதிாே தெரிய வக்தன. இனிய கனி காய் கிழங்குகளை நாளும் ஆயத்தம் செய்து பக்குவமாக இலக்குவன் இராமனுக்குக் கொடுத்தருளுவான் என் பதும், அக்த மூர்த்தி உண்ட பின்புதான் மீதம் உள்ளதைக் தம்பி உண்பான் என்பதும் ஈண்டு உணர நேர்ந்தன.

ஆண்டவனுக்கு ஒர் அடியவன் ஊழியம் செய்து வருதல் போல் அண்ணனுக்குத் தம்பி பணிபுரித்து வருவது உயர்ந்த பண் பாடாய் மன்பதைக்கு இன்பம் புரிந்து வருகின்றது. அரிய அன் புரிமைகளையும் பெரிய கருமர்ேமைகளையும் இக் காவியக் கதையில் சுவையாக அனுபவித்து வருகின்ருேம். பல வழிகளிலும் பல சிலை களிலும் குன சீலங்கள் பெருகிப் பொங்கி மணம் வீசி மிளிர் கின்றன. அன்பும் பாசமும் பண்பு சாக்துள்ளன.

பச்சிலை கிழங்கு காய் பரமன் துங்கிய மிச்சிலே நுகர்வது.