பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2755

இலக்குவன் வன வாசத்தில் உண்டு வாழ்க்து வந்த வாழ்க் கை நிலையை இதில் கண்டு கொள்கின்ருேம். கருதி உருகுகின் ருேம். இப்படி ஒரு கம்பியை எங்க அண்ணன் பெறப் போன்ெ ருன்? உழுவலன்புடைய இக்க இளவலை இாசமன் எவ்வாறு கருதி யுருகியிருப்பான்? கருமக் குணே கள் அருமைப் பண்பாடுகளோடு கருமம் புரிய வந்துள்ளன. இந்தப் புனித உருவங்கள் மனித வுல கம் மாண்புற இனிது கிகழ்ந்திருக்கின்றன. இதய பரிபாகங்கள் உச்ச நிலையில் ஒளி விசி உலாவுகின்றன.

நச்சினேன் ஆயின் நாயுண்ட எச்சிலே. இராமன் உண்ட மிச்சில் அன்றி வேறு நச்சுவதில்லை; அங்க னம் கச்சின் அது காய் உண்ட எச்சில் என இங்கனம் ஆணை யிட்டு வாைந்து சொன்னது சுக்கிரீவன் உணர்ந்து கொள்ள வக் தது. நச்சல் = விரும்பல்

தன்னை அங்கே உண்ணுமாறு அவன் மீண்டும் வற்புறத்தா திருக்கும்படி இங்கனம் உண்மையை உறுதியாக வுாைத்த ன்.

இளையவனுடைய மொழிகளைக் கேட்டதும் சக்கிரீவன் விழி ர்ே சிந்தினன்; கரும குண சிலர்களுடைய அரிய சீர்மைகளையும் தனது சிறிய கிலைமையையும் எண்ணி இாங்கினன். உண்மைகளை உணா உணர உள்ளம் உருகியது; உயிர் மறுகியது. கம்பி மீளும் வரையும் கம்பி அங்கே பசியோடி ருப்பான் என்பதை அறியவே கவியாசன் தனது இன்ப வாழ்வை அடியோடு வெறுத்தான்; பரிந்து கொத்தான்; விரைந்து எழுங்தான்.

சுக்கிரீவன் இராமனிடம் வந்தது. உள்ளம் உருகிக் கண்ணிர் மல்கிச் சக்கிரீவன் எழுந்தபோது மக்கிரி பிாகானிகளும் ஒன்பது கோடி வான சங்களும் உடன் தொடர்ந்தனர். முதல் வன்திரியான அனுமான நோக்கி தமது சேனைகள் வந்தவுடன் அங்கே அழைத்து வருக: தான் முனபு போகின்றேன” என்று அன்புரையாடி அவனே கிமத்தி விட்டு

வான வேன்தன் இளவலோடு இாாமனிடம் விாைத்து வக்தான்.

இராமன் இருந்த நிலை. கம்பி கிட்கிக்கைக்குப் போன பின்பு இராமன் அக் குல மகனே எதிர்லோக்கித் தனியே இருக்தான். ஊழி இறுதியில் பாம்