பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.56 கம்பன் கலை நிலை

பொருள் எகய்ை யோகு செய்திருத்தல்போல் அவ் விான் மேவி விளங்கினன். கருமம் கருதிப் ோன இளையவன் விரைவில் வரு வன் என வழிமேல் விழிவைத்து உழுவலன்புடன் இருக்க து விழுமிய நிலையாய்க் கெழுமி கின்றது.

அன்பன் அடி பணிந்தது. பெருமான் அமர்க் கிருக்க அம்மலையை நெருங்கவே சுக்கிரீ வன் போாவலுடையய்ை வி.ை இது வந்தான். பெரிய சேனைத் திாள்கள் புடை சூழ அங்கதனேடு கிட்கிக்கையிலிருந்து வரு கின்ற அவன் முனபு அயோத்தியிலிருந்த சக்தருக்கன் அயல் வா இராமபத கி மீதார்த்து பாவசமாய் வங்க பாகனப் போன்ற வாசய்ைத் துலங்கினன்.

கண்ணிய கணிப்பரும் செல்வக் காதல் விட்டு அண்ணலே அடிதொழ அனேயும் அன்பினுன் நண் ணிய கவிககுலத் தரசன் நாள் தொறும் புண் ணியற் ருெழுகழற பரதன் போன மனன். சக்கிரீவன்ன இவ்வண்ணம் இங்கே காட்டியிருக்கிருர். மறக்த மயங்கியிருந்த கிலே தெளிந்து சிறந்த அன்போடு விசைக்து வரு கின்ருன் ஆதலால் பிறந்த உரிமைக் கம்பி எனப் பெருமகிமை பெற்ருன். நீ என் துணைவன் என்ற சக்கிய சீலனை இாாமன் முன்பு தழுவிக் கொண்டான்; அந்த உரிமையும் அவனது உழுவ லன்பும் ஈண்டு உண வந்தன. கனது உடல் பொருள் ஆவி யாவும் உதவி இனிமேல்யாண்டும் மாருமல் இன்று ஊழியம் புரிய மூண்டு வருகின்ருன் ஆதலால் அவ் வினையாண்மையும விழுமிய தொடர் பும் விளைவும் நிலையும் கினேவு, கேர்தன.

நம்பி தழுவி மகிழ்ந்தது இங்கனம் போன்பு மீகார்ந்து வக்கவன் இராமனேக் கண்ட தும் கண்ணிர் மல்கிக் கைகளைக் கலை மேல் கூப்பி விாைக்து நேரே காலில் முடிபடக் கீழே விழுந்து தொழுதான். உழுவலன்புடன் அழுது தொழுத அவனேக கழுவி எடுதது அருகிருத்தி இனிய முகத்தனய் இராமன் ஆர்வவுரையாடினன்: 'அரசு இனிது கடை பெறுகின்றதா? குடிகள் அனைவரும் சேமமா?' என்று இக் கோ மகன் குசலம் விசாரித்தான். விசாரணை அதி மகியூகமாய் விய னிலையில் விளைந்து கயனும் பயனும் சாந்து நன்கு படித்துள்ளது.