பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2757

புயல்பொரு தடக்கை புரக்கும் பல்உயிர் வெயில் இலவே குடை என விளம்பின்ை. 'உன்னுடைய குடை கிழலில் வாழுகின்ற குடி சனங்கள் யாதொரு இடையூறும் இல்லாமல் இனிது மகிழ்ந்து வருகின்ற னா?” என இங்கனம் வினவியிருக்கிருன் வாய் மொழிகளி விருத்து அக்க உள்ளத்தின் உயர் பெருக்ககைமையை உணர்த்து கொள்கின்ருேம் எல்லா உயிர்களும் யாதொரு துன்பமும் கோ மல் யாண்டும் இன்பமாய் வாழ வேண்டும் என்பதே இக் கோமக அடைய ஆவல் என்பது ஈண்டு இனிது விளங்கியுளளது. மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்: என்னுயிர்க்கு உறுவதும செய்ய எண்ணினேன்.

(அயோத்தி, மந்திர, 15) அரச டாம் நீங்கித் துறவு கொள்ள விரும்பிய தசரதன் இவ்வாறு மத்திரிகளிடம் முன்னம் கூறியுள்ளது ஈண்டு எண்ண வுரியது. உணர்ச்சியும் உறுதி நலனும வாக்கியத்தில் உயிர் பெற் முள்ளன. டிாசன் எப்படி இருக்க வேண்டும்? அவனுடைய பொறுப்பும் கடமையும் எவ்வளவு செவ்விய நிலையின? என்னும் உண்மையை இங்கே இவ்வுரையில் ஒர்த்து கொள்ளுகின்ருேம். உலகம் நலம் உற عرف به بانتهتي அாசின் தலைமையான கடமை ஆத லால் டிக் கிலைமை தெரிய வங்கது. குல முறையாகவே இவ்வாறு உலகத்தைப் பாதுகாத்து வருகிற உயர்க்க கோக்குடியில் பிறக்க - ச் சக்க வர்க்கித் திருமகன் என்பதோடு அமையாமல் தெய்வீகமான தனி மகிமையும் உடையவன் ஆதலால் இாாமனது ஆட்சி முறையும் ஆருயிர் ஒம்பும் மாட்சியும் காட்சிக்கு வந்தன. இராம ராச்சியம் என் னும் இனிய மொழியை.அரச குலங்கள் யாவும் யாண்டும் இன்றும் தனி மகிமையாப்போற்றி வருகின்றன. குடை வெயில் இலவே என வினவியிருக்கும் விநயம் அதி சய மகிழ்வை ஊட்டி வருகின்றது. குடையும், முடியும், கோலும் அாசனுக்குக் கலை சிறந்த அடையாளங்கள். யாண்டும் திே கோ டாமல் யாரிடமும் நேர்மையாக கடப்பேன் என்பதற்கு அறிகுறி யாகச் செங்கோலை வேக் தன் கைக் கொள்ள கேர்த்தான். கன் தலையை முடி காப்பது போல் தான் எங்கும் தலைமையாளய்ை கின் அ உலகத்தை கன்கு காப்பேன் என்பதைக ரீெடம் உணர்த்தி