பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.58 கம்பன் கலை நிலை

கின்றது. வெயில் படாமல் தடுத்து இனிய கிழலை உதவியருளும் குடைபோல் தன் காட்டில் வாழ்வார் எல்லாசையும் யாதொரு அல்லலும் கோாமல் பேணி கல்ல சுகத்தைச் செய்தருளுவேன் என்பதைத் தெளிவுறத்தக் குடை அமைக்கது.

மன்னனுக்கு இனிய சின்னமாய் இங்கனம் மன்னியுள்ள மையால் குடையைக் கொண்டு ஆட்சியின் மாட்சியைக் காட்சி

யில் காண இக் கோமக ைகுவித்துக் கேட்டான்.

வெயில் என மத வெப்பமான தாபத்தை. Gu.jp/āon LD LJ бол 55 கவலே மு:விய துயரங்கள யாதும இலலாமல உயிா இனங்கள் சுகமாக உன் அாசில வாழ்த்து வருகினறனவா? என் பான்

வெயில் இலவே? என்று ஒயிலாக விகுவினை. வேகதர்ககு உரிய முறையில் குறிப்பு மொழியை எ , தல சண்டு இசைத்துள ளான்.

குளிர் கிழலைக் கந்த வருதலால் நிலவுபொழ் தனிக் கவிகை ண ன வேக்சர் குடை மேனமையாக மேவியுளளது. இனிய ஒளி யையும் உவகையையும் அருளி வருகின றமையின் அரசின குடை

யைச் சக்திான் எனக் கவிஞர் உருவகம் செய்ய நேர்ந்தனர்.

மண் ணிடை உயிர்தொறும் வளர்ந்து தேய்வின்றி தண்ணிமுல பரப்பவும் இருளேத் தள்ளவும் அண்ணலதன் குடைமதி அமையும் ஆ , லால் விண் ணிடை மதியினே மிகையிது என்ன வே. (பால அரசி, 9)

இது கசா தனது குடையைக் குறித்து வந்துள்ளது. உருவக மாய் மருவி வந்திருக்கின்ற இதை о , , пьет அமைதிகளேயும் அழகுகளையும் எனுகி உணர்ந்து கொள்ள வேண்டும்.

சக்திான் போல் உன் குடை நிலவு பொழிந்து வருகின்றதா? என்று கேளாமல் "வெயில் இலவே' என்று கேட்டது உலக கிலை யின் இயல்பினை நோக்கி. டகை தீமை முதலிய பொல்லாக அல் லல்களே எங்கும் கிறைத் தள்ளன, அக்த வெம்மை யாதும் புகா மல் உன் ஆட்சியைச் செம்மையாகச் செய்து வருகின்ரு யா? எனச் செயல் இயல்கள் தெரிய உசாவினன். காபமின்றி யாவரும் சேமமாய் வாழ்ந்து வாச் செங்கோல் செலுத்த வேண்டும் என ப சை இங்கே உணர்த்தினன். உம்றவன் உணய உறுதியுரை வந்தது.