பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ΠΤ LD ன். 27.59

உலக உயிர்களின் கலங்களையே இக் குலமகன் கருதி வினவி பிருத்தலால் கிaலமைகளை நே.ே தெளிக் து மகிழ்கின்ருேம் அாச குலத் தோன்றல் ஆகலின் கேள்வி அவ் வரிசையில் வக் தள்ளது. 'குடிகள் இன் புற்று வாழ நீ கோமுறை புரிகின் ருயா?” என வான வேக்கனே இம் ம ன விசன் வினலவே மரியாதையோடு அவன் வணங்கி உரியதை உரை த் தான்; தேவரீருடைய திருவ ருளை முழு வதம் எ ய்தியுள்ள அடியேன் விதி முறையே குடிகளைப் பேணி வருகிறேன். ஆண்டவன் காட்சியால் அரசாட்சியோடு அளவிடலரிய ல மாட்சிகளே அடைந்திருக்கின்றேன்; பெறலரிய பெரும் பேறுகளைப் பெற்றிருந்தும் எனது இழிக்க இயல்பினல் கடமையை மறந்த படைமையா யிருந்துள்ளேன்: செய்த பிழை யைப் பொறுத் து உய்கி புரிய வேண்டும்' என உள்ளம் உருகி

உரை குளறி வேண்டின்ை.

மன்னவ கின்பணி மறுத்து வைகி என் புன்னிலைக் குரக்கு இயல் புதுக்கினேன்.

தவணை கடந்து காழ்க்கிருக்கது கொடிய தவறு என்ற இங் கனம் குறித்துக் காட்டிக் சன்னை வெறுத்துப் பேசியிருக்கிருன். குரங்குப் புத் தியால் பெரிய பிழை செய்து விட்டேனே! என்று மறயிெருக்கலால் அவனது கெஞ்சின் கேர்மையும் னெறிமுறையும் ஜெல தெரிய வந்தன. அருமைக் தேவியைப் பிரித்து அண்ணல் அருந்துயர் . முக்கிருக்க நான் அரச பேசகங்களில் மூழ்கி யிருக் தேனே' என்ற வானா வேக்சன் கண்ணிர் மல்கி மறுகுவதைக் கண்டு இாமன் பரிவு கூர்க்க தேற்றின்ை.

  • சுக்ரிெவா! எல்லாம் விதி விளைவின்படி கடந்து வருகின் றன; எ வ்வளவு தான் மூண்டு முயன்ரு அம் பருவம் வங்கபோது தான் கருமம் பல ஊக்கு வருகின்றது. அசதியும் மறதியும் மனித வாழ்வை மாசு படியச் செய்கின்றன. வேண்டும் என்று கினைத்து செய்யாத எதையும் பிழையாகக் கருகலாகாது. என் கம்பி பாக னே டோல் என் பால் போன்புடைய நீ பிழைபாடு புரிக்க காக உளம் உளைந்து வருத்துவது சிறிதும் தகாது” என் .. அறிவுாை கூறி ஆறறியருளின்ை. அத பின் அனுமானக் குறித் து விசாரித்தான். இனிமைப் பண்புகள் கனிவு பெற்றுள்ளன.