பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2760 கம்பன் கலை நிலை

அக்த மதிமான் எங்கே?' என்று இக்க மான விான் வின வவே வான வேக் தன் வகை விவாங்களே க் தெளிவாகச் சொன் ஞன். சேனைகளின் வரவுகளையும், அதன் பொருட்டு அனுமான் ககளில் தங்கியிருப்பதையும், நாளைக் காலை பக்த நாழிகைக்குப் படைக் கடலோடு ஈண்டு வந்து சேருவான் என்பகையும் வணங்கி மொழிக்கான் வாவு கிலைகளை உரிமையோடு உாைத்தான்.

தவணை கடந்து இருக்க கற்கு மன்னிப்புக் கேட்கு முறையில் முன்னதாக வந்துள்ளதை முன்னியுணர்க்க இராமன் சுக் கிரீவனே நன்னயமாய் உவந்த நோக்கி மீண்டு போய்ப் படைகளோடு வரும் படி விடை கொடுத்து அனுப்பின்ை.

வந்த பரிவாரங்களோடு அவ ைவணங்கிப் போயினன் .

இளவலோடு அளவளாவியது. தம்பி சக்கிரீவன் மீது கோபமாய்க் கிட்கிச்தை நகருக்குப் போனதையும் அங்கே கிகழ்ந்த கிகழ்ச்சிகளையும் இாமன வின வியறிந்து வியத்து மகிழ்க் கான். கான் ஆக்கி யளிக்க அரசு அரிய பல வளங்களோடு பொலித்து விளங்குவதை இளையவன் வாய் மொழியால் கேட்டு உள்ளம் உவகை மீக் கூர்க்கான்; அன்றிரவு தம்பி கொணர்ந்து கொடுத்த கனி கிழங்குகளே உண்டு கம்பி கெடு னோம் உரையாடியிருந்து பின்பு தயின்றருளின்ை.

இங்கே சில தத்துவங்கள் உய்த்துனா வுள்ளன.

வானா வேங்கன் வாக்கு மாறி மாறுபட்டுள்ளான் என்று சிறிச் சினந்த இராமன் அவன் நோே வந்து பணிக்க போது * ‘ ਕਹਾ இப்படிக் தாமத மாய் இருக்காய்?’’ என்று யாதொரு வார்த்தையும் கேட்கவில்லை. அன்பு மீஅார்க்க அவனே ஆ கரிக்கே அருளினன். இனிய நீர்மைகள் கனிவு மீதார்த்து திகழ்கின்றன. இதய பரிபாகங்கள் புனித ஒளிகளே விசியுள்ளன.

தான் செய்தது கவ. என்ற அவன் கவலையோடு மறுகி மொழிக் கதையும் இக் கோமகன் அறிவு கூறி ஆற்றித் சேற்றி ன்ை. தன்னுடைய அருமைத் கம்பியாகவே அவனை மருவிக் கொண்டமையை கேரே அறிவுறக்கினன்.

பாதன் கீ எனச் சுக்கிரீவன இராமன் உரிமையோடு சொன் னது அவனைப் பாவசப் படுக்கியுள்ளது. இந்த அருங்கிறலான