பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2761

அனுடைய வாய்மொழிகள் பாண்டும் பெருக்சன்மைகள் சார்த வருகின்றன இனிய சீர்மைகள் புனித மனம் கமழ்க் த உணர்வு சலங்களே விளக்து உரிமை அன்புகளை மருவி மிளிர்கின்றன.

G 5F 25ут «HF5 ள் (? or f ந் த து H

மறுநாள் உதயமாகவும் பல திசைகளிலிருந்தும் வானா சேனைகள் கிட்கிக்கையை நோக்கி வந்து கொண்டிருக் கன. பொங்கி எழுக்க கடல்கள் போல் எங்கும் . டை வெள்ளங்கள் திாள் கிாளாகத் திாண்டு வந்த காட்சிகள் அரிய அதிசயங்க ளாய்த் தோன்றின. என்.றம் காதை பெரிய நிலைகளைக் காணவே யாவரும் வியக் த லோக்கி விம்மிதம் எய்தி கின்றனர்.

திசைகள் எங்கனும் தொடர்ந்து தானே க் கலைவர்கள் கடத்தி வந்த சேனை க் கிாள்களின் வகை தொகைகளைக் கவி சுவையாக விளக்கி யிருக்கிரு.ர். சில அயலே வருகின்றன.

ஆனே ஆயிரம் ஆயிரத்து எறுழ்வலி அமைந்த வான ராதிபர் ஆயிர ருடன்வர வகுத்த கூனல் மாக் குரங்கு ஐயிரண்டாயிர கோடித் தானேயோடும் அச்சதவலி என்பவன் சார்ந்தான். (1)

ஊன்றி மேருவை எடுக்குறு மிடுக்கினுக்குரிய தேன் தெரிந்துண்டு தெளிவுறு வான ரச் சேனே ஆன்ற பத்து நூrருயிர கோடியோடு அமையத் தோன்றின்ை வந்து கசேடணன் என்னும்அத் தோன்றல். ஐம்பதாய நூாருயிர கோடிஎண் அமைங்க மொய்ம்பு மால்வரை புரை நெடு வானரம் மொய்ப்ப இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த் கி நம்பனேத் தந்த கேசரி கடல் என கடந்தான். (3)

தனிவரும் தடங் கிரிஎனப் பெரியவன்; சலத்தால் கினையு நெஞ்சி, வு ருமென வுறுக்கு று கிலேயன்: பன சன் என்பவன் பன்னிரண்டாயிர கோடிப் புனித வெஞ்சின வானரப் படைகொண்டு புகுந்தான். (4)

இடியு மாக்கடல் முழக்கமும் வெருக்கொள இசைக்கும்

முடிவில் பேர்முழக் குடையன விசையன முரன

கொடிய கூற்றையும் ஒப்பன பகிறைந்து கோடி

நெடிய வானரப் படைகொண்டு புதுங் கனன் லேன். (5)

346