பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2768 கம்பன் கலை நிலை

புத்து ஈர்த்து அலேயாமல் புலவர் நாடு உதவுவது.

அந்த கதியின் தீர்த்த மகிமையை இது குறிக்கது. புத்து என்பது ஒருவகை சாகம். கன்னில் முழுகி நீராடினவாது டாவத்தை நீக்கிப் புண்ணிய உலகத்தை அவர்க்கு இனிது அரு ளுவது என அதன் புனிதமான செய்வீக ைேலயை இங்ாவனம் புகழ்ந்து கூறினன். கருமவுணர்ச்சிகள் கழைத்தி மிளிர்கின்றன.

அருந்ததி மலை.

இது பல சிகாங்களையுடைய பெரிய மலை. அடர்க்க மசச் செறிவுகளும், கிறைந்த புதர்களும், எங்கனும் தொடர்ந்துள்ளது. தேவ கக்கருவர் மேவி உலாவுகின்ற மேன்மையுடையது. கவ விாகங்கள் அமைந்தது. எவரும் எளிதில் புக முடியாத அரிய கியைது. இதனுள் எல்லாரும் செல்ல இயலாத என்ற சொல்ல வந்த கவியாசன் ஒர் உவமையை நயமாகச் சொல்லி யிருக்கிருன்.

அரன் அதிகன்: உலகு அளந்த அரி அதிகன்.

என இவ்வாறு மதவெறி கொண்டு மதிகேடசாய்க் கடவுளைக் குறித்து வாதாடி வம்பு பேசிக் கிரிகின்றவர் பாக கிக்குள் எவ் வாறு செல்ல முடியாகோ அவ்வாறே உள்ளே போக முடியாக திவ்விய கிலைகளையுடையது என அந்த மலையை இங்ாவனம் விளக்கி யுள்ளான். விளக்கம் விரிக்க மதி ஒளியை வீசியுள்ளது.

சிவன் பெரியவன்; அவனே முழுமுதல் கடவுள் என்ற சைவரும், திருமாலே உயர்ந்தவன்; அவனே ஆதிமூலப் பொள் என்ற வைணவரும் வாதாடி வருவது உலக வழககமா யுளளது. சிவனே வழிபடுபவர் சைவர் என வக்தார். கிருமாலே க் தொழு வர் வைணவர் என தினருர். வீணே வாதாட கேர்த்தார்.

யாராலும் எவ்வகையிலும் யாதும் அறிய முடியாத ஒரு பொருளைக் கடவுள் என்ற கருதி வருகிருேம் அகற்கு யாசொல் உருவமும் கிடையாது; ஆகவே பெயரும் இல்லை. அது எங்கு: கிறைந்து எல்லாம் அறிக்க என்றும் உள்ளது. அகில வுலகங்கஃன் யும் இயக்கிப் பாலுள் கெய் போல் யாண்டு. அது பக்க கி:ை திருக்கின்றது. அக் கிலையை யூக விவேகங்களால் காம் ஒர்க் து உணர்ந்து கொள் இன் ருேம். அகண்ட பரி ஆசனம, ன யங் : ப்

பரம்பொருளை கினைத்து வழிபடுவதற்காக உயர்க்கோர் :זה, ה