பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2769

காமங்களைச் சூட்டி வைத்தனர். ஒரு பொருளுக்குப் பல பெயர் களே இட்டுக் கம் கிலைமைக்கு க் கக்க படி மனிதர் தெய்வ வழி பாடுகள் செய்ய நேர்த்தனர். நாளடைவில் உண்மையான தெய்வ சிக் கனை மாறி வைய மய்யலால் வெப்யாாய் மீறினர். இது என் தெய்வம், அ.க. உன் கெய்வம் : எ ன் கடவுள் உயர்க் கது: உன் கடவுள் காழ்க் தது' என இன்னவா. மகவெறி கொண்டு மாறு பட்டு கிங் கனேகளில் இறங்கி சிலை தெரியாமல் புலையாடலாயினர். அங்கனம் புலையா டுகின்ற அக்கப் பொல்லா கிலேயர்க்கு எல்ல கதி கிடையாது எ ன் இங்கே சொல்வியுள் எ மை உள் ளிஉணாவுரியது. அானேப் புகழ்ந்த அளியை இகழ் கலும், டிரியைப் புகழ்ந்து அானே இகழ்தலும் பெரிய மடமையாம். தெய்வ கிங் கனே புரி ன்ெற இக்க மடையர் உய்தி நலன்களை இமுக்த வெய்ய தயாங் களில் விழ்கின்றனர் என்றது அக்க மடத்தனத்தை ஒழித்து ஒழுக வேண்டும் என்.று கருதியேயாம்.

தெய்வம் ஒன்றே; அது உலகு உயிர் எங்கும் பாவியுள்ளது. உயிர்களுக்கு இதம் புரிந்த ஒழுகுபவன் எவனே அவனே கடவுளை உண்மையாக வழிபடுகின்ருன் அவனுக்கே இறைவ உடைய திருவருள் தனிமை புரிமையாகின்றது.

தெய்வம் ஒன்று என்று ஒர் : உசித்தோர்முக ம பார். என் ருர் டட்டினத்தார். பேகமாய் வசகம் பேசுவது எவ் வழியும் பிழையாய் முடிதலால் அகனே ஒழிவது உயர்வாயது.

'அரியும் சிவனும் ஒண்னு அறியாதவன் வாயிலே மன.ணு

எ ன்னும் பழமொழியும் ஈண்டு எண்ண வுரியது. இந்த காட் டில் நேர்ன்த மதச் சண்டைகளால் இப்படி யா ன முதுமொழி களும் மதி தெளிய வெளி வ. லாயின. i.

குறுகிய மத வெறியால் மனிதன் இழிந்து விழ்கின்ருன்; பாங்க கோக்கமுடையவன் உயர்க் த பேச கின் முன். எ ண்ணத்தின் அளவே யாவரும் கண்ணியம் பெறுகின்றனர். பெரியமாக வேண் டின் சிறிய இயல்புகள் அடியோடு ஒழிய வேண்டும். “Whoso would be a man must be a nonconformist[Emerson]

"உண்மையான மனிதனுக விரும்புகின்ற வன் புன்மையான மக வெறிகளில் சோலாக க’’ என அமெரிக்க அறிஞர் இங்கனம்

34.7