பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2770 கம்பன் கலை நிலை

கூறியிருக்கிருர், விரிக்க நோக்கம் சிறந்த பாக்கியம் ஆகின்றது.

சமயப் பிணக்குகளைக் குறித்து நமது கவிஞர்பிரான் எவ் வாறு வெறுத்திருக்கிருர் என்பதை இங்கே கூர்க்க ஒர்க்க கொள்ன்ெருேம். இக்கக் கவிராசன் கருத்தை அந்தக் கவிராசன் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கும் விக்ககம் உய்த்தனருக்தோ மறும் உவகை புரிகின்றது. உணர்வு நலங்களை பாண்டும் விசயமாக உதவியருளுகின்ருர். உதவுகின்ற முறை உயர் பெருக்ககைமை பாய் ஒளி நிறைந்து அளி சுரந்து இனிமை கனிந்துள்ளது.

வேங்கட கிரி.

அருந்ததி மலையில் ஆராய்ந்து தேடி அயலுள்ள வனங்களேயும் பார்த்து விட்டு அப்பால் கிருப்பதி மலையைப் போய்ப் பாருங்கள் என்று குறிப்புகள் பல கூறிச் சிறப்புகளை விளக்கி விடுத்தான்.

வட சொற்கும் தென் சொற்கும் வரம்பிற்று.

வேங்கட மலையை இவ்வாறு விளக்கியுள்ளான். வசம்பிம்ம = எல்லையாயுள்ளது. கான் அடையாளம் கூறி விடுவதில் அதன் அடையாளத்தை இடையே இசைத்தத சுவை சாக்த கிகழ் ன்ெறது. வாம்பும் மரபும் உரம் பெற்று வருகின்றன.

சமஸ்கிருதம் தமிழ் என்னும் இரு மொழிகளுக்கும் சரியான ஒர் எல்லேக் கல்லாய் அம் மலே நிலைத்து கிற்கின்றது என்.டி சொல்லியிருப்பது பல உண்மைகளை உள்ளி உ ணரச்செய்கின்றது.

மொழி என்பது மனித சாதியின் இனிய உயிர்ப்பாய் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒலிகளாய் ஒளி செய்து உலாவி வருகின்றது. மக்கட் சப்பிற்கு ஏற்ப அது பலவகைகளாய்ப் பிரிவு கொண்டுள்ளது. அவற்றுள் ஈண்டுத் தலைசிறந்த இரண்டு மொழிகள் நீண்டு சிலவுகின்ற கிலை தெரிய வந்தது.

வேங்கட கிரிக்கு வடக்கே வழங்கி வருதலால் சமஸ்கி கம் வடமொழி என கின்ற து. அதன் கெற்கே வழங்கி வருகலால தமிழ் தென்மொழி என வந்தது. ஆரியத்திற்கும் சமிழுக்கும் சிேய எல்லையாய் அம் ம% சிறந்து கிற்றலால் அக் கிலையை இரு சாாாரும் உரிமை பாராட்டி வாலாயினர். ஆரியச் சிற்குக் கெ” எல்லேயசயும்,தமிழுக்கு வடஎல்லை ஆயும் அது இடையேகின்ற ல% கின்றது. இருமொழிகளுக்கும் ஒரு மொழியாய் ஒளி புரிகதுளது