பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2771

தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுக்க அகத்தியர் தொல் காப்பியர் முதலிய ஆசிரியர் எல்லாரும் இக்க எல்லையை உரிமை யாக உவத்து சொல்லி உறுதி செய்துள்ளனர்.

வேங்கடம் குமரி ம்ேபுனற் பெளவம் என்று இந்நான்கு எல்லை தமிழது வழக்கே. (சிகண்டியார்) வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடம் குமரி திம்புன ற் பெளவம் என்று அங்கான்கு எல்லே அகவயிற் கிடங்த பூாலதின் முறையே வாலிதின் விரிப்பின்.(காக்கைபாடினியார்)

ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து. (பனம்பாார்ை)

வடவேங்கடம் தென்குமரி

வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென் திசை யுள்ளிட்டு எஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொ டு பொருது கிடந்த நாட்டியல் வழக்கம் (சிறு காக்கை பாடினியார்) நெடியோன் குன்றமு கொடியோள் பெளவமும் தமிழ் வரம்பறுத்த தண் புனல் காட்டு. (இளங்கோவடிகள்) வேங்கட மலை கமிழ்மொழிக்கு வடக்கு எல்லை JT of .தாலே ர் பலரும் இங்கனம் கூறியிருக்கின் மனர்.

இக்க வாம்பை மீறி காட்டினைப் பிரிவு செய்ய வேண்டும் என்.டி அரசாங்கத காரோடு வாதாடி இல் காளில் சிலர் கோட்டி கொண்டு திரிகின்றனர். இனத்தைப் பெருக்கி இடகதை விரிப்ப தில் மனத்தைச் சுருககி மடத்தை விளிக்கின்ருர்.

தன்னலமும் வீனபிமானமும் யாண்டும் இன்னல்களே விளைத்து வருகின்றன. எல்லாரும் இன் புற்று வாழ வேண்டும் எண். அன்புற்று வாழ்வார் அரியாாயினர். ஆயினும் பெரிய ாகவே எல்லாரும் தம்மைக் கருதி மகிழ்க் து கொள்ளுகின் றனர். மாய மயக்கங்கள் தீய வழக்கங்களாய்ச் செழித்து வருகின்றன.

நல்ல ர்ேமைகளைப் பேணிச் சீர்மைகளைக் காண வேண்டும்.

பொதிய மலை.

வேங்கட மலையில் பெரியோர்கள் பலர் அரிய கவ ஒழுக்கங் களில் மருவியுள்ளனர். எவரும் திசை கோககி க் கொழத் தக்க