பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 27.75

பெற்றுக் கொண்டான். இராம காரியம் சேமமாய் முடிய வேண் டும் என்று தெய்வ சிக் கனை செய்து எழுத்தான். இரண்டுவெள்ளம் வசன ரங்களோடு தென் திசை நோக்கி நடந்தான். அான ன இடங்களையெல்லாம் ஆராய்ந்து போயின்ை. நெடிய பருவகங்கள், நீண்ட சாசல்கள், அடர்ந்த வனங்கள், மிடைக்க சோலைகள் எங் கனும் படைகளை கன்கு செலுத்தி யாண்டும் கவனமாய் ஒர்த்து சென்ருன். வான பங்கள் திாள் திாளாகப் பிரிந்த நோக்கிப் பாக்து ஊக்கி விாைக்து வந்தார். பலவகை கிலைகளையும் சாடி ஆர் வத்தோடு அவர் தேடிச் சென்ற செலவு பாடும் பரிவுமாய்ப் பீடு மிகுந்து கின்றது.

'செல்வோர் ஒருங்குடன் வல்லையும் வழியும் வான்மரப் பொதும்பும் கானமும் கடறும் முழைவளர் குன்றும் கழைவளர் கானமும் பயம்பும் பாழியும் இயங்குவனர் வதியும் முதுமரப் பொத்தும் புதுமலர்ப் பொய்கையும் இனேயவை பிறவும் அனேயவர் உள்வழிச் செருக்கயல் உண்கட் சீதையைத் தேர்வுழிக் குரக்கினத் தன்ன பரப்பினர் ஆகி: , (பெருங்கதை 1-55) யாரும் அறியாதபடி சுனியே வனத்திடையே உதயண மன்னன் ஒரு முறை மறைக்த போனன். சில வேடர் அவனே க் தொடர்ந்து தேடிப் போயினர். அதனை இது குறித்துள்ளது. சிகையைக் கேடிப் போன குரங்கினங்கள் போல் சவார்கள் திாண்டு போயினர் என உவமான மாக உமைத்துள்ளது ஈண்டு

உண வுரியது. வானாங்கள் காடியது வழிமுறையாய் டிேயது.

இாம சரி க ச கின் நிகழ்ச்சிகள் பல நூலாசிரியர்களுடைய உள்ளங்களைக் கவர்ந்து உணர்ச்சிகளை விளை கதிருக்கின்றன. கரும மே கண்ணுய் உரிமையுடன் சென் றமையால் அனுமானுடைய தலைமையில் வான விார்கள் யாவரும் உறுதி ஊக்கங்களில் உயர்ந்து யாண்டும் ஆவலோடு மாடிச் சென்றனர். தங்தையாகிய வாயு பகவான் போலவே எந்த இடங்களிலும் சிங்கையைச் செலுத்தி எவ்வழியும் காரிய வீரியமாய் மாருதி கருதிப் போ ன்ை. சீதையைக கண்டு கொள்ள வேண்டும் என ம அங்கக் கருத்து ஒன்றே அவ.இ ை- ப உள்ளக் கில் என்.றம் வேரூன்றி கின்றது. வேறு எல்லாவற்றையும் மறக்த அதனேயே கருதிச் சென்ருன். கரும நோக்கமே கருத்தில் நீண்டது.