பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2774 கம்பன் கலை நிலை

அமையம் நேரும்போது கான் அரியமறைகள் புலய்ைவருகின்றன

தனது அருமை மனைவியை அனுமான் எப்படியும் கண்டு வருவான் கண்டபோது அவனைச் சந்தேகி க்து வெறுத் து விடாத படி சில அரிய அடையாளங்களை உாைத்தும் உரிய ஆழியைக கொடுத் தும் சாட்சியும் காட்சியுமாக இக் கோமகன் ஈண்டு உதவி யருளினுன் தேவியை அவாவி ஆவி உருகியுள்ளது.

முன்னே நான் முனியொடும் முதிய ர்ே மிதிலேவாய்ச் சென்னிள்ே மாலயா ன் வேள்வி காணிய செல அன்னம் ஆடு துறைக்கு அருகு கினருளே அக் கன்னி மாடத் திடைக் கனடதும க முறுவாய்.

(நாடவிட்ட படலம் 67) முன்னம் கன்னிமாடக்கில் சீதையை இராமன் கண்ட போது பருகுகாதலோடு இருவரும் ஒரு வ.ை ஒருவர் கோக்கிக் குறுமுறுவல் கொண்டு உருகி கி ைருர் ஆதலால் அந்த அரிய மருமத்தை இங்கே உரியவனிடம் தெரிய அாைக்தான்.

  • பொன்னின் சோதி” என மிதிலைக் காட்சிப் படலம் 23 வது பாட்டில் வங் தள்ள கற்கு இது ஒர் பூட்டுத் திறவுகோலாய்ப் பொருங்கி கிற்கின்றது. சரித கிகழ்ச்சி.அரியசுவைகளை விளைத்து ഖ്യ கின்றது. தனியே கண்ட காகல் மருமம் இனிது வெளி வந்துளது. அருமை மனே விபால் இப் பெருமான் கொண்டுள்ள உழுவ
  • ----

மறுகி உருகினன். இன்னுயிசனேய இனிய .ொருளை இழந்த தன்னிலை குலைந்து தள ர்க் து கவிக்கிருக்கும் அங் கிலையை எண்ணி எண்ணி அம் மதிமா ன் கண்ணிர் மலக க ை கி ை கையில் கந்த கணையாழியைக் கண்ணில் ஒ சிகி உடையில் சேமம் செய்து கொண்டு அடியில் விழுந்து வணங்கிக் கொழுத கையகுய்க் து வண்டு நோக்கி விடைபெற்ற வெளியே போனன். பிராட்டி யைக் கொண்டு வருவது, அல்லது கண்டு மீள்வது என்னும் உமதி யோடு அவ்விான ஊக்கித் தீரமாய்ப் போனன்.அங்கதன் முதலிய இாண்டு வெள்ளம் வானசங்களும் கிசன்டு எழுங்தன.

அனுமான் புறப்பட்டது.

சுக்கிரீவ ம ைனனிடம் போய் மீண்டும் அனுமான் விடை

---

  • இங் நூல் பக்கம் 1001 வரி 29 பார்க்க

-- -- - -