பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2777

உய்வுறுத்துவென் மனம் உலையிர் ஊழின்வால் மெய்யுறப் பற்றுதிர் விடுகிலிர் என ஐயன் அக்கணத்தினின்று அகலுள்ே நெறி கையினில் தடவி வெங்காலின் ஏ கின்ை. (1)

பன்னிரண்டு யோசனை படர்ந்த மெய்யினன்; மின்னிரண்டு அனேய குண்டலங்கள் வில்லிடத் துன்னிருள் தொலைந்திடத் துருவி ஏ கின்ை பொன்னெடுங் கிரிநிகர் பொலிங்த தோளினன். (2)

சன் வாலேத் தொடர்ந்து வானாங்கள் வா அனுமான் பிலத் தள் போன நிலையை இவை உணர்த்தியுள்ளன. உரிய கருணத் தில் உள்ளம் கலங்காமல் ஊக்கிச் செய்த அரிய ஆண்மைச் செயலை விழைந்து பார்த்து வியந்து கொள்கின்ருேம். கொடிய இருள் அடர்ந்த கெடிய பாதாளத்துள் செஞ்சம் துணிச்து கேaே சென்றிருக்கின்ருன்.

கையினில் தடவி வெங் காலின் ஏகினன்.

அனுமான் அங்கே சென்ற கிலையை இங்ங்ணம் காட்டியிருக் ருெர். இருட்டில் வழி தெரியாமையால் விழி யிருக்தும் கையால் தடவி எக நேர்த்தான். கண் வழி காட்டாமல் கையும் காலும் அன்று செய்து போன காட்சிகளைக் கருதி நோக்கிப் பரிவு கூர் வின்ருேம். களமாக ஆண்மை காவி மிளிர்கின்றது.

ஆபத்து சேர்ந்தபோது யாதும் அஞ்சாமல் அரிய செயலைச் செய்திருக்கிருன். இமதி சேர்ந்தது என்று மயங்கிய பல்லாயிரம் பேரையும் ஒரு சொல்லால் தேற்றி வல்லாண்மை செய்துள்ளது வெல்லாண்மையாய் விளங்.ெ கிற்கின்றது. தளாாக உறுதியும் சவியாக ஊக்கமும் இக் கவி விானிடம் என்றும் குடி கொண்டு பாண்டும் தொழில் புரிந்து வருகின்றன.

“The characteristic of heroism is its persistency.” (Heroism)

- 'உள்ளம் சலியாக உறுதிப் பாடே விாத்தின் அறிகுறி யாம்' என்னும் இது இங்கே அறிய அரியது. கான் பிடித்த பிடி யை எவ் வகையிலும் விடாமல் சாதித்து கிற்கும் கிலையைக் குரங்குப் பிடி என்று உலகம் வழங்கி வருகிறது. பழமொழியாய் வத்துள்ள இதில் குரங்கு என்று குறித்திருப்பது யாாை?

348