பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2778 கம்பன் கலை நில

என்ன இடையூறு நேர்க்காலும் பாதும் தளராமல் கருமமே கருத்தாய்க் கருதி வந்துள்ள மருமமே இவனுடைய காரிய சித் தி களுக்கெல்லாம் காரணமாயுள்ளது. ரே சைரியங்களுக்கு இவன் ஒரு தனி கிலேயமாய் இனிது கிலவி கிற்கின் முன். இவன த டான் மையும் மேன்மையும் ஆண்மையும் அமைதியும் அதிசய கிலேயின. எவரும் த கிசெய்த போற்றம் தோற்றம் உடையன.

தன்னுடைய படைகளை ஆதரித்து அழைக்க இல் விான் முன்னே முடுகிச் சென்ருன். ண்ேட தாசம் தொடர்ந்து கடத்து போன பின் முடிவில் எக வெளியான ஒரு ஒளி உலகம் தோன் றியது.எல்லாரும் உவந்தனர். இவன் உள் ளேதுணிந்துசென்ருன்,

ஒரு நகரம் கண்டது.

இனிய கனி மாங்கள் கெடிது வளர்க்த் எங்கும் புடை சூழ்ந்து பெரிய அரண் போல் வளைந்து அரிய மலர்களின் பரி மளங்களை பாண்டும் நீண்டு விசிக் கொண்டு கின்றன. பலவகை யான வாசங்கள் நிறைந்த அந்தச் சோலையைத் துருவி அமைான் உள்ளே போனன். அதிசய எழில்களையுடைய பெரிய சகாம் ஒன்றைக் கண்டான். எங்கும் சேசு மிகுந்து கில்விய அழகோடு பொவித்து விளங்கிய அதனைக் கண்டதும் 'இது காகலோ கமோ? போக பூமியோ?” என்று யாவரும் அதிசயித்த கின்றனர். அக்த ககாத்தைக் குறித்து வந்துள்ள பாடல்கள் அழகு அமைதிகளே வெளி செய்திருக்கின்றன. சில அயலே வருகின்றன.

கண்டனர் கடிநகர் கமலத்து ஒண் கதிர் மண்டலம் மறைந்துறைக் கனேய மாண்பது: விண்டலம் நானுற விளங்கு கின்றது: புண்டரிகத்தவள் வதனம் போன்றது. ( 1) கற்பகக் கானது: கமலக் காடது: பொற்பெருங் கோபுரப் புரிசை புக்கது: அற்புதம் அமரரும் எய்த லாவது: சிற்பியாம் மயன்மனம் வருங்திச் செய்தது. (2) இங்திர நகரமும் இணேயி லாதது: மந்திர மணியினில் பொன்னின் மண்ணினில் அங்த சத் தெழுசுடர் அவையின் ருயினும் உங்தரும் இருள் துரங் த ஒளிர கிம்பது. (3)