பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2779

புவி புகழ் சென்னியே ரமலன் தோள் புகழ் கவிகள் தம ஃன எனக் கனக ராசியும் சவியுடைத் து சுமென் சாக்தும் மாலேயும் அவிரிழைக் க: பைம் அளவி லாதது. (4) அமிழ்தலே அயினியை அடுத்த உண்டியும் தமிழ்கிகர் கலைமும் தனித்தண் தேறலும் இமிழ்கணிப் பிறக்கமும் பிறவும் இனனன கமழ்வு மத தோன் பிய கணக்கில் கொ ட்பது. (5)

(பி. ல கி ங்கு படலம், 32-36 )

நகர ச் சின் அதிசய நிலைகளேயும் அழகுகளேயும் செல்வ வளங் களையும் போகப் பொருள்களே யும் இவறருல் யூகித்து உணர்ந்து கொள்ளுகின ருேம தெய்வீக நிலையில் விசித்திரமாய் அமைக் திருக்கலால் அது இங்ங் ம்ை வியக் த பேச வக்கது.

ஊமைக் குறிக் ைவருணித்த வரும்பொழுது சோழ மன்ன அனுடைய பேசைச் சொல்லிப் புகழ்ங் கிருப்பது சுவை சாந்து திகழ்கின் தை உரிமை அன்புகள் பெருமை கனிங்துள்ளன.

சென்னி என்ப. சோழ மன்னனாக் குறித்து வரும் சிறப் புப் பெயர். உடலுக்குக் கஃடோல் உலகிற்கு அவர் கலைவர் என் லும் கிலைமை தெரிய வ ச த அமலன் என்றது. அகளங்கன் என் லும் பொருளில் அமைக் கது. அபயன் எனவும் பாடம்.

குலோத்துங்க சோழன் கம்ப ைப் பலவகையிலும் கன்கு மதித்துப் போற். கான். கன்னே அருமையாக ஆதரித்து வந்த அாசனை இங்கே உரிமையோடு உவந்து புகழ்ந்திருக்கிரு.ர். சடையப்ப வள்ளலைக் காவியத்தின் இடையே சில இடங்களில் வியங்து பாராட்டியிருப்பது இவரது நன்றியறிவை நன்கு புலப் படுத் கியுள்ளது உபகாரிகளே உள்ளம் உருகிப் போற்றி உலகம் அறியச் செய் கருளுகின் ருர்.

எல்லாரும் வள்ளல்களாய், விார்களாய்க், குண சிலர்களாய் உயர்ந்து வர வேண்டும் என்னும் குறிக் கோளோடே உபகாரி களை ப் புகழ்ந்து கூறி உலகிற்குக் காட்டி உவகையை ஊட்டு கின்ருர். எவ்வழியும் மேன்மைகளை வெளியிடுகின்ருர்,

சோழனைப் பாடிய கவிகளுடைய மனைகளில் கி கிகள் கிமைக் கிருக்கல் போல் அந்த நகரம் பல வகையான செல்வங்கள் சான்