பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2780 கம்பன் கலை நிலை

திருந்தது என நிலைமை தலைமைகளை ஈளினமாக கினேவுக்குக்

கொண்டு வந்துள்ளார். உரைகள் உவகை புரிகின் மன.

கவிகள் தம் மனே எனக் கனக ராசியும் அவிரிழைக் குப்பையும் அளவிலாதது. கவிராசர்கள் புவிாசசர்கள் போல் பெரிய கிருவோடு பெருகி வாழ வேண்டும் என்ற இக்கக் கவிச் சக்கா வர்த்தி கருதியிருக் கிரு.ர். கம்முடைய இனத்தின் பால் இவர் கொண்டுள்ள அன்பும் அபிமானமும் கருதியுணருங்கோம் இன்பம் சாக்து வருகின்றன. யான குதியை சிவிகை முதலிய பெரிய அரச செல்வங்களே அடைத்த வரிசையுடன் வாழ்க் த வக் கவர் ஆகலால் அந்த క&ు யில் தம் சொத்த இனத்தைச் சிக்கை மகிழ்க் த எண்ணியுள்ளார்.

கவிஞர்.

கற்றுயர்ந்த புலவர்களிலே கவிஞர் கலைசிறக்கவர். என்றும் அழியாக அற்புத சிருட்டிகளைச் செய்ய வல்லவர் அரிய கரும நீதிகளையும், பெரிய சரிதங்களையும், வரையும் எதையும் யாண் டும் தெளிவாக உணர்த்தியருளுகின் ருர் அவர் காட்டியதையே உலகம் கண்டு வருகின்றது. அவர் சொல்லியன மனித சாதிக்குப் பெரிய நீதிச் சட்டங்களாய் கிலவி கிற்கின்றன. தெய்வ ஒளி யுடைய திவ்விய கிலேயினர் ஆதலால் கவிஞர் யாண்டும் தனி கிலே யில் இனிது கிலவுகின்றனர். எக்க உலகமும் அவருக்குச் சொக்த உரிமையாயுள்ளது. எவ்வழியும் அதிசய நிலையில் அவர் விதி செய்ய விளைக் துள்ளனர்.

“The Poets are liberating gods.” (l'oet)

கவிஞர் தனியுரிமையான தெய்வங்கள்' என் லும் இது இங்கே அறிய வுரியது. எங் காடும் கவிகளை மதித்துப் போற்றி வருகின்றது. உலகிற்கு விழிபோல் அவர் ஒளிசெய்தருளுகின் ருர்,

பண்டைக் காலத்தில் ஐரோப்பாவில் கவிஞர்களைக் குறித்து ஒரு சாசனம் எழுதப் பட்டுள்ளது. அயலே வருகின்றது.

“Those who are free throughout the world.”

'உலக முழுவது ம் தலைமையான தனியுரிமையாளர்' எனக் கவிஞர் இங் எனம் விருது ட்டம் பெற்றுள்ளனர். மன்னர்க்குக்