பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2781

தம் காட்டில் மட்டும் மரியான க. கற்ருேர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என இக்காட்டிலும் கவிஞர் இசைபெற்றுள்ளனர். கவிச் சக்கர வர்த்தியாய்த் தனிச் செங்கோல் செலுத்திக் கம்பர் கிலவியிருந்தமையால் தம் மரபினரை ப் போற்றி உலகம் மாண்புறம்படி அவா.தி மாட்சியை இங்கே காட்சிப்படுத்தினர்.

ருர்; பிறந்த காட்டைப் புகழ்ந்து பேணுகின் ருர், சாய்மொழியை உவந்த போற்றுகின்ருர். புதிதாகக் கண்ட அந்த அதிசய நகரில் இனிய கணிகளும் அமுகனைய உணவுகளும் மதுரமான பானங் களும் எங்கனும் கிறைந்திருக்தன என்பதில் ர்ேமை காண்கிரு.ர். நல்ல சுவையான செங்கேன்கள் உள்ளன என் பார் தமிழ் நிகர் நறவம் என உவமை கூறி விளக்கினர். சொல்லுக்கோமம், கேட்குங்கோ.:ம், உணருங்தோறும் தமிழ் இனிய சுவையுடைய தாய் இன்பம் பயன்து வரு கலை இங்ாவனம் அன்பு கதும்ப உாைக் தார். தாய்மொழியின் சுவையை வாய் மொழிந்துள்ளது.

இத்தகைய இன்ப வளங்கள் எங்கனும் கிறைக்து திவ்விய மகிமைகளோடு சிறந்திருக்க அந்த கருள் புகுந்து வானா விார் கள் பாண்டும் விழைன்து தேடினர். மனித சஞ்சாாமே இல்லா மையால் மறுகி மயங்கினர். அருகு எங்கும் கியங்கினர்.

மருண்டு நின்றது.

பசுமையான குளிர்க்க சோலைகளும், சாலைகளும், இனிய ர்ேகள் ைெறக்க வாவிகளும், சிறக்க மாளிகைகளும், பூங்கா வனங்களுட , பொய்கைகளும், அன்னம் கிளி மயில் முதலிய பறவை இனங்களும் பெருகியிருக்கம் ஆளாவம் யாதும் காணு மைய ல் வானாங்கள் யாவரும் திகைத்தனர்.

சாம்பவன் உரைத்தது.

பாதலத்தில் படு சூழ்ச்சியாய் அமைக் தள்ளது. இக்க மாய நகரம். தேவியைக் கவர்ந்து போன அக்கப் பாவி அாக்கனே கம்மைக் கொன்ற தொலைக்கச் செய்த வஞ்சப் பொறி என்றே இதனை என்நெஞ்சம் கினேக்கின்றது. இதிலிருந்து மீண்டுவெளியே போக முடியாது. ஈண்டு நாம் மாண்டு படவே அக்தீயவன் வகுத்த மாய வஞ்சம் இது என்று சாம்பவன் மறுகி உாைத்தான்.