பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2782 கம்பன் கலை நிலை

முதியவனும் மகிபானுமான அவன் இங்கனம் சொல்லவே அனுமான் உள்ளம் கனன். உறுதி கூறிக் கேற்றினன். இது பகைவன் செய்த மாய வஞ்சம் எனின் இந்தப் பிலத்தை அடி யோடு பெயர்த்தெடுத்துக் கடலில் எறிந்து விடுவேன்; நீங்கள் யாதும் கவலாகிருங்கள் என்று ஆற்றியருளி அயலே போனன். ஒரு பொய்க்கைக் கசையில் பெரிய ஆலமாக்கி அருகே உருவ கலம் கனித்த பருவ மங்கை ஒருக்கி அரிய தவயோகத்தில் அமர் க்திருப்பதைக் கண்டான். அதிசயித்து கின்ருன். வானாங்களும் அயல் சூழ்ந்து வியந்து கோக்கின. --

சுயம்பி பை விழித்தது.

உலக நாட்டமின் றிக் கண்மூடி மவுனியாய் யோக கிலையி லிருக்க அந்தப் பெண்ணைக் கண்ட த அம் ை சானகி யோ? இது என்று வானமங்கள் அனுமானிடம் அதிசய ஆவலோடு வினவினர். அனுமான் ம. க்கான் அக்கக் கெய்வத் திருவின் உருவ அமைதிகளை ஆண்டவன். சன்னிடம் தெளிவாக உரைத் திருக்கிரு.ர். அவ் வுத் கம எழிலோடு யாதும் ஒத்திருக்கவில்லை' என இங்ாவனம் அனுமான சொல்லவே அப் பெண்மகள் கண் விழித்து நோக்கி, ர்ே யார்? இங்கு என் வங் தீர்? ஈண்டு வந்தவர் மாண்டு போவாேயன்றி மீண்டு போக முடியாதே! வினே அழி வுறும்படி இவ் ஒளி நகருள் வழி தவறி வக்துள்ளீர்!" என அணி யோடு அச்சமுறக் கேட்டாள். அதற்கு வான டிர்கள் அஞ்சாது பதில் உசைத்தனர். கெஞ்சம் தணிந்து நோே கின்றனர்.

கவிகள் சொன்ன பதில், 'அாக்கர் வேங் சனகிய இா னன் யே l-l. வஞ்சப்புரிந்து இராமபிரானுடைய கரும பக்கினியைக் கவர்ந்து கொண்டுபோய் விட்டான். எங்கள் ஆண்டவன் தேவியாகிய சீதையம்மையைத் கேடித் திரிகிருேம். காங்கள் யாவரும் இாாமனுக்கு ஊழியம் புரிகின்ற சேவகர்கள். மலை வனம் முதலிய பல இடங்களையும் காடி நோக்கி இங்கே வந்துள்ளோம்' என இவ்வாறு வானாவிார் கள் கூறவே கல்க்கோலத்தோடு இருக்க அங்கத் தருண மங்கை விரைந்து எழுத்த உவந்து வியந்து ' இராமபிரான் எங்கே இருக்ெ முர்?' என்று கண்ணிர் ததும்பக் கணிக்த கேட்டாள்.