பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2788 கம்பன் கலை நிலை

தேவலோகம் ஆவிய பொன்குடு பல அதிசயம்களையுடையது. டோக பூமி என். உயர்க்க புகழுடன் விளங்கி வருகிற அக் காடு சான் இத் தென்குட்டை ஒத்திருக்ன்ெறது என்.ற சொல்லலாம் ஆயினும் அதுவும் ஒவ்வாக கிலைமையில் இரண்டு குறைகள்.அங்கு மருவியுள்ளன. இக்கப் பாண்டி காட்டில் உள்ள அரிய முக்கம், இனிய சமிழும் அண்டர் காட்டில் இல்லை ஆதலால் இதனை ஒத் சது என். அதனை ஒப்புச் சொல்ல இசையாது; வலின்து சொல் வின் அ.த வசைபாம் என்று வரைந்து சொல்வி யிருக்ருெர், அண்டர்=சேவர். அண்டர் காடும் அண்டாத வகையில் அண்டை சோவியுள்ளார். பெற்ற தாய் என உற்ற நாட்டிடம் உரிமை கர்ன் துள்ளார். அமிழ்தமுடைய பொன்குடும் சமிழையுடைய இன் சாட்டுக்கு இணையாகாது என இசை கறியுள்ளது இனிய சுவை பாய் உவகை மீறியுள்ளது. எண்ணியுள்ள எண்ணங்கள் கண் எதிரே கணிக்க தோன்.அவின்றன.

பிறக்ச காட்டையும் பேசம் மொழியையும் வியக்க புகழ்ச்து பேசவது பாண்டும் சிவ சபாவங்களாய் மேவியுள்ளன. சோய்க்க அபிமானக்கள் எவ்வழியும் வெளியே பாய்த்து வருகின்றன. கலை கலங் கணிக்க கவிஞர் உரைகளில் உவகைச் சவைகள் ஒளி விசி எழுகின்றன. உரிமை கிலைகள் தெளிவாய் வருகின்றன.

செல்வ வளங்களிலும் கல்வியறிவிலும் கலை சிறந்துள்ளது என் அம் கிலைமை முத்தும் தமிழும் என்பதால் உய்த்துனா வக்கது. எத்திறத்தினும் ஏழ் உலகும் قناة لا தி து முத்தையும் தமிழையும் விசேடித்திருப்பது உய்த் துனாக் தக்கது.

இக் காட்டு முத்து எங் காட்டினும் கலை சிறக் சது; யாண்டும் விலை உயர்க்கது. பல அரிய பொருள் கள் சில காடுகளுக்குத் சனியுரிமைகளாய் இயல்பாகவே இனிது அமைக் கிருக்கின்றன.

வேழம் உடைத்து மலைகாடு; மேதக்க சோழ வளநாடு சோறு டைத்து:-பூழியர்கோன் தென் டுை முத்துடைத்து கெண் ணிர் வயல் தொண்டை கன்னடு சான்ருேர் உடைத்து. (ஒளவையார்

சோகாடு பாக்னகளையுடையது; சோழநாடு கெல் வனமுடை பதி, பாண்டிய காடு முத்தக்களையுடையது கொண்டை சே