பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ சா மன். 2789

சான்ருேர்கள் உடையது என காடுகளின் பீடுகளைக் குறிக்க ஒளவையார் இவ்வாறு பாடியுள்ளார்.

இக் காட்டிலுள்ள கடல் துறைகளில் அரிய முத்தக்கள் பண்டிருக்கே வெளி வந்துள்ளன. கொற்கை, கொண்டி, கலைமன் குர், தாத்துக்குடி முதலிய திரங்களில் இங்காளிலும் முத்துக்களே எடுக்க வருகின்றனர். எங்கும் அவை மதிப்புமன்ெறன.

"கோடும் குவடும் பொரு கரங்கக்

குமரித்துறையிம் படு முத்தும். கொற்கைத் துறையில் துறைவாணர்

குளிக்கும் சலாபக் குவால் முத்தும், ஆடும் பெருங் தண் துறைப் பொருகை

ஆற்றிற்படு தெண் ணிலாமுத்தும் அங்தண் பொதியத் தடஞ்சாரல்

அருவி சொரியும் குளிர் முத்தும்'

(eட்ைசியம்மை பிள்ளைத் தமிழ்,48)

இங்கே முத்துக்கள் விளையும் துறைகளை இ.த குவித துளசி.

'பல்லரண் கடந்த பசும்பூட் பாண்டியன்

மல்குர்ே வரைப்பிற் கொற்கை முன் துறை ஊதை யீட்டிய உயர்மனல் அடைகரை ஒத வெண்டிரை யுதைத்த முத்தம் (தொல், களவு 11)

கொற்கை என்பது மது ைபோல் பாண்டிய மன்னர்க்கு முன்பு இராசதானிபாயிருத்தது. தென் பகுதியில் கடலருகே உள்ளமையால் பல காடுகளிலுமிருக்த கப்பல்கள் அங்கே வக்தி கொண்டிருக்தன. அசனல் பெரு வளங்கள் கிறைந்த சிறக்க அறைமுகமாய் அக் நக சம் விளங்கி கின்றது. ஆண்டுதோறும் அங்கே முக்கக்கள் குளிக்கெடுத்தனர். மாறு ஆருயிரம் இரு ஆயிரம் விலை மதிப்புடைய அரிய பெரிய முத்துக்கள் மிகவும் பெற்றுள்ளனர். எ க்காட்டி லும் பெறமுடியாத ஒளி முத்துக்களே இக் காடு . எளிதே சக்துள்ளமையால் தென்ன ேமுத்துடைத்து என்.டி பொன் குடும் போற்ற கின்றது.

பேருலகத்து மேளகதோன்றிச்

இருடைய விழுச்சிறப்பின் விகள ந்து முதிர்ந்த விழுமுத்தின்