பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2790 கம்பன் கலை நிலை

இலங்குவளே இருஞ் சேரிக் கட்கொண்டிக் குடிப்பாக்கத்து நற்கொற்கையோர் நசைப் பொருங்1, (மதுரைக் காஞ்சி) "ககாஅர் அன்ன நளிர் நீர் முத்தம் வான்வாய் எருங்தின் வயிற்றகத் தடக்கித் தோள் புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின் உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடும் தத்துர்ே வரைப்பிற் கொற்கைக் கோமான்' (சிறுபாண்)

கொற்கை என்பது கடல் அருகே இருக்க பட்டணம். செல் வவளங்கள் பல கிறைந்தது; அரசர் அமர்ந்து ஆட்சி புரிந்தது; முக் துக்களால் பேர் பெற்றது என்னும் உண்மைகளை இங்ாவனம் சங்க .நூல்கள் பலவும் கூறியுள்ளன.

பொதியிலே விளைகின்றன. சங்தனம்; பொதியின் கதியிலே விளைகின்றன. முத்தம்; அங் நதிகும் பதியிலே விளைகின்றன. தருமம்; அப்பதி யோர் மதியிலே விளைகின்றன மறைமுதல் பத்தி. (1) கடுக்கவின் பெறு கண்டனும் தென்திசை நோக்கி அடுக்க வங்து வந்து ஆடுவான் ஆடலின் இளேப்பு விடுக்க ஆரமென்கால் கிரு முகத்திடை விசி மடுக்கவும் தமிழ் திருச்செவிமாங்தவும் அன்ருே. (2

விடை யுகைத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேள்ை வடமொழிக் குரைத்தாங்கியல் மலயமா முனிக்குத் திடமுறுத்திஅம் மொழிக் கெதிராக்கிய தென் சொல் மடமகட்கு அரங்கு என்பது வழுதி நாடன்ருே. ( 3 ) உலகம் யாவையும் ஈன்றவள் உம்பருள் உயர்ந்த திலக நாயகி பரஞ்சுடர் சேயென மூன்று தலைவரால் முறைசெய்த நாடு இஃதன்றிச் சலதி சு லவு பாரின் உண்டாகுமோ துறக்கத்தும் அஃதே. (4)

(திருவிளேயாடற் புராணம்) பாண்டி காட்டின் பெருமையை இப் பாடல்கள் குவித்துள் ளன. உமை, முருகன், சிவன என்னும் மூவரும் பாண்டிய மன் னர் மாபில் மருவி இங்காட்டை ஆண்டுள்ளமையால் இக் கேசம் என்றும் தெய்வீக சம்பத்தை எய்திச் சீர் மிகுக் கிருக்கிறது.