பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 27.91

'பாண்டி காடே பழம்பதி ஆகவும், தென்னு டுடைய சிவனே போற்றி எங்காட் டவர்க்கும இறைவா போற்றி. (திருவாசகம்) மாணிக்கவாசகர் இங்காட்டைக் குறித்து இங்கனம் கூறி யிருக்கிருர் பண்டு தொட்டே பல வகையிலும் கலமடைந்துள்ள மையால் இப் பாண்டி காட்டை நம் கவிஞர் பிரான் உவக் து பாடி அதன் உயர் கலங்களை உலகம் அயிய விளக்கியருளினர்.

வழ் உலகுப் புகழக்கக்க முத்தும், முத்தமிழும் உடையது; அண்டர் நாட்டினும் அதிசய மகிமை வாய்க் கது; எக் கே வரும் எங் நாட்ட வரும் விழைக்து சுவைக்கக் கக்க இயல் இசை நாடகம் என்னும் தமிழ்க் கலைகளை இயலுரிமையாக எய்தியுள்ளது என உயருரிமையோடு உ ைக்இருககிரு . கம்முடைய தாய்மொழி ஆதலால் கமிழைப் பற்றிப் பேசம் போதெல்லாம் அதிசய பாவ சாய் ஆர்வ மீகார் ல்து புகழ்கின் ருர். தாய்மொழியிலுள்ள அபி மானம வாய்மொழியில் மிளிர்கினறது.

-) To of o -- - -- _*. I - - -- :தன கடல சாாநதது.

இவ்வாறு விழுமிய நிலையில் விளங்கியிருக்க தமிழ்நாடு முழு வதும் தேடியும் சானகியைக் காளுமையால் உள்ளம் வாடி வானா வியர்கள் எல்லாரும் கென் கோடியை அடைந்தனர். அங் கேகடல் அருகே கின்ற ம கந்திய மலைச் சாலைச் சார்ந்தனர். யாவரும் ஒரு முகமாய்க் கூடி இனி என்ன செய்வது? என இன்னலுழந்து ஆலோசிக் கர்ை. உறுதி குன்றினர்; ஊக்கம் இழக்கனர்; மேலே முயன்று டாாபபே ம என்ற நோக்கமும் தீர்த்தனர்.

கருத் காசியம் கைகூடாமையால் அல்லாரும் மறு கி மயங்கி அறிவு தடுப п др -نیتی معا ۹قه ایل கின்றனர். L-נה: דם (הה ו கினைந்து பசிங். சொந்தனர். அவருள் அங்கதன் பெரிதும் வருக்தின்ை.

அங்கதன் அலமந்து சொன்னது.

ஈல்ல மானி ஆதலால் இன்த விாமகன் உள்ளம் காணினன். கேர்த்திருக்கின் தலைமைகளே கினேந்து கெஞ்சம் தளர்த்தான். சொல்லி வக்க படி பாதும செய்ய வில்லையே! என்.டி வேதனை மீதார்க் த வெதும்பி கொந்தான். கிட்கிங்தைக்கு மீண்டு போவதி இது பப் ஆண்டு மாண்டு போவ தே கலம் என்.று மனம் அணிக்தான்.