பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2792 கம்பன் கலை நிலை

கூடியிருக்க துணேவர்களிடம் இக் குலமகன் அதுபொழுக பேசி யுள்ள மொழிகள் அதி பரிதாபங்களாய்ப் பெரு.ெ விதி முறை தெரிய வர்தன. அயலே வருகின்றன.

காடிகாம கொணருதும் களினத தாளே வான் மூடிய உலகினே முற்றும் முட்டி என்று ஆடவர் திலகனுக்கு அன்பினர் எனப் பாடவம் விளம்பினம் பழியில் மூழ்குவான். (1) செய்தும் என்று அமைகதது செய்து தீர்ந்திலம்: கொயது சென்று உற்றது துவல கிறறிலம்: எய்தும் வத்து என்பதோர் இறையும கண்டிலம்: உய்தும என்ருல் இதோர் உரிமைத் தாகுமோ? (2) எங்தையும் முனியும்; எம்இறை இராமனும் சிங்தனே வருந்தும: அச் செய்கை காண் குறேம் துங்துவென் உயிரினே துணங்கு கேள்வியீர்! புங்தியின் அன்னது புகல்வி ராமென் ருன், (3) அங்கதனுடைய மன வேதனைகளை இங்கே காண்கின்ருேம். உரைகளிலிருந்து உள்ள கதை ஒர்ன்து கொள் கிேைரும். செல்லப் பிள்கள யாய் வளாந்து வந்தவன. இது வரையும் யாதொரு தொழி விலும் வெளியே செல்லாதவன். இராம காரியமாய் வான சேனை கள் எழுத்தபொழுது அங்கத் தானே க்குக் கலேவஞய் வர்தான். எண்ணி வங்க காரியம் ஏமாற்றம் தக்துள்ளமையால் இாங்கி கொக்து உள்னம் உடைந்த பேசியுள்ளான்.

காரியங்கனைச் சாதித்து வருகின்ற சிறந்த சேர்கள் போல் உயர்ந்த விமர்களிடம் உ. கி கூறி வந்தோம்; இங்கே ஒன்றும் செய்யவில்லையே! என்.று உள்ளம் டரிங் து பேசியிரு சலாவ இக் தப் பிள்ளையி அடைய கேர்மை சீர்மைகளைத் தெரிந்து இசங்கு ன்ெருேம். வாக்கு மாறி வாழ்வது வசை என உள்ளம் வருகதி யுள்ளது.

ஆடவர் திலகனுக்கு அன்பினர் எனப்

பாடவடிக் விளம்பினம் பழியில் மூழ்குவான்.

உண்மை ஊழியர், உரிமை அன்பினர்; உறுதியானர் என உலகம் தெரிய ஒரு பெரியவனிடம் பேசி வங்தோம்; ஒரு காரிய மும் செய்யவில்லை; அரிய விண்பாளர் போல் அமைத்து கிற்ன்ெ