பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2793

ருேம் என்ற அயர்த்து கொங்கிருக்கலை இவ் வுரைகள் உணர்த்தி கிற்கின்றன. உள்ளத்தின் சலிப்பு உரையில் ஒலித்துள்ளது.

மனித சாதிக்கே தனி மகிமையான புனித மூர்க்கியாய் அவ தரித்துள்ளான் என இராமனே அங்கதன் கருதியிருக்கலால் ஆடவர் திலகன் என்று அருமையோடு கூறினன். பேரிலுள்ள தலைமையும் கிலேமையும் பேரொளி புரிந்து ஒரெழில் வீசுகின்றன.

அக்க உத்தமனுக்கு உதவி புரிந்து உவக்க வாழும்படியான பாக்கியம் தமக்கு இல்லாது போயதே ன எங்கியிருக்கிருன். வினையாண்மை கூறி வங்கது வீண் பெருமையாய் மாறியதே! என வாதனை மீதார்ந்து வேதனை கூர்ந்துள்ளான்.

பாடவம்=வல்லமை சமர்த்து எங்கிருந்தாலும்.அம்மையை உண்மையாகத் துருவித் தேடி எப்படியும் கண்டு வருவோம் என்று உள்ளங்களித்து ஆரவாரமாய் நேரே உறுதி கூறி வக்க அந்தப் பெருமித கிலைக்குச் சிறுமை நேர்த்ததே! என்று மறுகி கொங் துள்ளமையால் பழியில்மூழ்குதலை விழிதெரியவிளம்பினன்.

எங்தையும் முனியும: எம் இறை இராமனும்

சிந்தனே வருங்தும்.

அம் மைக்கன் இங்கனம் சிக்தனை செய்து கேம்பியிருக்கி முன். சுக்கிரீவனையும் இராமனையும் இங்கே ஒருங்கே எண்ணி உளைந்துள்ள இதில் அக்க இருவருடைய கிலைமையும் சீர்மையும் செரிய வன்தன. சுக்கிரீவன் முனியும் என்றது அவனது ஆணே அதிகாரங்களையும் உக்கி சமான உத்தண்டவேகத்தையும் உணர்த்தி கின்றது. தேவியிருக்கும் இடத்தை வாணாங்கள் காண வில்லை என்று தெரிக்கால் இாாமன் ஆவி அலமருவனே! என இக் குல மகன் உளம் மிக வருக்கி உயிர் மறுகியிருக்கிருன்.

உயிர் விட எண்ணியது.

ஒரு இதமும் தெரியாமல் பல வகையிலும் தயாமாயிருக்க

மையால் முடிவில் தன் உயிரை மாய்த்துவிட உறுதி பூண்டான்.

துந்து வென் உயிரினே. அங்கதன் இங்கனம் தற்கொலை செய்யத் துணிக்கிருத்த

லால் அவனுடைய மன வேதனைகளை இனமாக ஒர்ந்து உணர்ந்து

350 -