பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2794 கம்பன் கலை நிலை

கொள்ளலாம். தந்துதல் = கள்ளுதல். உடம்பை விட்டு உயி.ை வெளியே போக்கி விட வேண்டும் என்.று ஊக்கியிருக்கிருன்.

உத்தமமான உயர்கக மான விசன் ஆதலால் தாழ்வு நேர்க்க போது வாழ்வு வேண்டாமென்று துணிக் து கின்ருன்.

இடம் இன்னலும் எல்லை மீறி எழுந்த வுடன் உள்ளப் காங்க முடியாமல் சிலர் உயிரை விட நேர்கின்ருர் சிறந்த மாண் போடு மானமாய் வாழ்க் து வக்தவரே இவ்வா. மாண்டு டோகப் பெரும்பாலும் மூண்டு வருகின்ருச்.

உள்ளம் மழுங்கிச் சவுங்கலாய் உள்ள வர் என்ன அவமானங் கள் நேர்க்காதும் யாகொரு கவலையுமின்றி உல்லாசமாய் உலாவித் திரிகின்ருர். அவருடைய பிறப்பு. இருப்பும் யாதொரு சிறப்பு மின் மிச் சிறுமைகளே பெருகியுள்ளன.

கவரிமா ன் என்ன க் கழுதையென மாந்தர் உவரிசூழ் பாரில் உளர். என்றபடி சீவர்கள் உறைந்து வருகின்றனர். இருவகை கிலே களிலும் உரிமைகள் கெளில் த உலகம் டரின்து வருகின்றது.

தாழ்வு கண்டபொழுது மேலோர் வாழ்வை வெடிக்கலான அவரது சாவு வீ மாணமாய் மேன்மை மிகப் .ெ அகின்றது.

“When all the blandishments of life are gone,

The coward sneaks to death; the brave live on.”

(The Suicide வாழ்வின் இதங்கள் எல்லாம் போன பொழுது வீசச் வாழ நானுகின்றனர்; கோழைகள் சசக அஞ்சுகின்றனர்' என ஜார்ஜ- செவல் (George Sewell) என்பவர் இவ்வாறு rff fiy யிருக்கின் ருர் மானமுப. வீசமும் மகிமைகளுடையன.

புகழ் நோக்கிய வாழ்வே புண்ணிய வாழ்வாய்ப் பொலிக்கி விளங்குகின்றது. இகழ் படித்தது யாண்டும் இழிவாய்க் கழிக்:ே போகின்றது. --

அவலக் கவலைகளை சீக்ெ ஆன்ம சா ங்கியை அருளுகலாச் மாணத்தை அாணமாக மானிகள் மருவிக் கொள்ளுகின்றனர்.

“Death is release into infinity.” (Victor Hugo)