பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ராம ன். 2795

  • மானம் சி& பான விடுதலையைச் செய்கிறது' ன லிக்டர் ஹயூகோ என லும் பேராசிரியர் இங்ாவனம் கூறியிருக்கிருர்,

சிவ வாழ்வு யாண்டும் சுகததையே நாடி கிதறலால் சாவின

வழியாகவும் அதனே அடைய கேர்கின ற .

"Ere sin could blight or sorrow fade,

Death came with friendly care.” (Coleridge

'பாவம் கொல்லுமுன், துயரம் வகைக்கு முன் மாணம் நண்பனேப் போல் வந்த மனிதனுக்கு உதவி புரிகின்றது' என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது.

உயிரின் இயல்புகளும் வாழ்வின் மருமங்களும் துயர சோத னேகளால் தோய்ந்த உயர்வு கிலைகளில் திகழ்கில றன.

கருதிய கருமம் முடியா ையால் மன வேதனை மிகுந்து இரத்த படக் துணிந்து அங்கதன் இங்கனம் றவே வான பங்கள் எல்லாரும் கண் கலங்கி கின்றனர். அரச குமான் ஆதலால் எதிர் பேச அஞ்சி மரியாதையோடு அனைவரும் மறகி கின்ற பொழுது சாம்புவன் முதிர் போன்புடன் அவனுக்கு மதிகலம் கூறி குன் முதிய வயதினன் புதிய துணிவோடு போதனை புரிக்கான்.

சாம்புவன் சொன்ன து.

'அங்கதா! நீ இளவரசன் பட்டத்திற்கு உரியவன். நீண்ட காலம் சுகமாயிருந்து குடிகள் பலரையும் காக்களிக்கத் தக்கவன்; காட்டை ஆண்டு வாவுரிய நீ இங்கே மாண்டு முடிவேன் என்று கருதியத கொடிய மன வேதனையைத் தருகின்றது. கேர்த்துள்ள கிலைமையை கினைக்த நெஞ்சம் உடைந்து பேசியுள்ளாய்! நம் மன் ண ன் குறித்து விடுத்த தவணை யும் இன்ருேடு முடிக் கது; ஒன் மும் தெரிக்கிலம். யாதொரு கம்பிக்கையும் இல்லை; இனி மீண்டு திரும் புவதும் வெட்கக் கேடே, நாங்கள் அனைவரும் ஈண்டு பாண்டு முடிகின்ருேம்; அரச குலத் தோன்றலான நீ போய் எங்கள் முடிவை ஆண்டவனுக்கு உாைத்தருளுக; மாறு வேறு கரு காது முதியவனை நான் கூறியபடியே குறிக்கொண்டு செய்க" என்று சாம்புவன் இவ்வாறு சொல்லவே அங்க கன் கண்ணிர் மல்கி மறுகி ன்ை. உண்ணிர்மையோடு உளைந்து வருக்கினன்.