பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2796 கம்பன் கலை நிலை

சிறந்த போர் விசர்களையும், உயர்க்க மகிமான்களேயும், முதிர்த்த பெரியோர்களையும் விட்டுப் பிரிந்து கசன் தனியே கிட் கிங்தைக்குப் போய் வாழ வேண்டும் என். நீங்கள் என் பசல் அன்பால் சொல்லியிருப்பினும் அது கொடிய துன்பக் கீயாய் என் உள்ளத்தைத் துடிக்கச் செய்கின்றது.

நீங்களாவது மனைவி மக்கள்களோடு போய் அமர்த்து இனிது வாழ வேண்டியவர்கள். எனக்கு யாதொரு தொடர்பும் இல்லை; கான் ஒருவன் இறந்து போவதால் யாதொரு குறையும் கோது; ஆண்டவன் காரியத்தைச் செய்ய முடியாமல் மாண்டு போனுன் என்ற பேர் என் மரபுக்கு என்றும் நீண்ட மதிப்பாம்; பெரியோர் களே! விேர் எல்லாரும் போய் என் கிலைமையைச் சொல்லி கெஞ் சம் தேற்றி என்னுடைய அன்னையை ஆற்றியருளுங்கள்' என் ம சொல்லும் போதே அங்கதன் கண்ர்ே சிக்திக் கசறியழுதான்.

அவன் எண்ணி உருகி ஏங்கியழுதுள்ள கிலைகள் மானச மரு

மங்களாய்ப் பரிவு மீதார்ந்த மருவி வங்துள்ளன.

எல்லேகம் இறுதி ஆய்க்கும் எங்கைக்கும் யாவரேனும் சொல்லவும் கூடும்; கேட்டால துஞ்சவும் அடுககும:கனட வில்லியும் இளைய கோவும் வீவது திண்ணம் அச்சொல் மல்லல்நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்ருேர். பரதனும் பின்னுளோனும் பயங்தெடுத் தவரும் ஊரும் சரதமே முடிவர் கெட்டேன் சனகிஎன்று உலகம சாற்றும் விரத மாதவத்தின் மிக்க விளக்கிலை உலகத்து யார்க்கும் கரைதெரி விலாத துன்பம் விளைந்தவா எனக்கலும்ங்தான். அங்கதன் கினைந்து அழுதிருக்கிற கினை வின் தொகுதிகளை கேயே கண்டு கெஞ்சம் உருசி நாமும் அழுகின்ருேம். உணர்வு கனிந்து உரிமை சாக்துள்ள மொழிகள் உள்ளங்களை உருக்கிக் கண்ணிர் வெள்ளங்களைப் பெருக்கச் செய்கின்றன.

உலக அனுபவங்கள் கன்கு தோயாத இளமை கெஞ்சம்; அன்பும் தாய்மையும் மானமும் விசமும் எவ்வழியும் செவ்வையா கத் தோய்த்துள்ள ஒரு செல்ல மகனுடைய உள்ளக் குமுறல்களே இங்கே எல்லாரும் கண்டு இாங்கி அயர்கின்ருேம்.

கான் ஈண்டு மாண்டு போவேகுயின் என் காய் மடின் து போவள்; கம்முடைய காரியத்தால் அல்லவா இது தேர்ந்தது