பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2457

ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாவியல் மருங்கின் கவிலப் பாடி, (திருமுருகாம் அப்படை) முடியாப் பிறவிக் கடலில் புகார்: முழுதுங் கெடுக்கும் மிடியால் படியில் விதனப்படார்; வெற்றி வேற்பெருமான் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே.

(கந்தர் அலக்காாம்) குலம் தரும் செல்வம் தங்திடும்; அடியார்

படுதுய ராயின எல்லாம் கிலம்தரம் செய்யும்; மீள் விசும்பு அருளும்: அருளொடு பெருகிலம் அளிக்கும், வலம்தரும்; மற்றும் தங்திடும்: பெற்ற

தாயினும் ஆயின செய்யும்: நலம்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்

நாராயணு என்னும் காமம். (பெரிய திருமொழி)

திருமூலர், ஒளவையார், எக்ாேர், அருணகிரிசாகர், திரு

மங்கையாழ்வார் மேலே குறிக்க மக்கிரங்களை இவ்வாறு வியக்க துதித்திருக்ன்ெறனர். ஒதி யுணர்க்க காங்கள் கண்ட அறுபை அண்மைகளை உலகம் தெளிக் து கொள்ளப் போதித்துள்ளனர்.

(இத்தகைய அரிய தேவ காமங்களினும் மனித உருவில் வர் துள்ள இராமசாமம் எல்லார்க்கும் எளிமையாய் இனிமை சாக்க வருகின்றது. எக்க மதவாதிகளும் இதனைச் சமது சொக்தமாக உவக்த கொள்ளுன்ெறனர். குமரி முனை முதல் இமயமலை வசை யும் இது அமைதியாய்ப் பாவியுள்ளது. சாளும் கியமமாக இராம காமத்தை எங்கனும் செபித்து வருகின்றனர். வைகலும் அனை யான் பேரினுல் இடையூறு பெயர்கின்றது என முன்னம் வசிட்ட முனிவர் * கூறியுள்ளதும் இங்கே கூர்க்க ஒர்க்து கொள்ள அரியது. அரிய மக்கிாமாகப் பெரியோர்கள் இதனை உரிமை யுடன் உவர்து பேணி வருகின்றனர்.'

(அரசியல் துறையில் மருவியிருக்கம் காந்தியடிகள் தினமும் . தமது பிரார்த்தனையில் ராம், ராம், ராம் என்.ச இராமசாமத்தைப் போர்வத்தோடு ர்ேக்சனம் செய்து வருவதைப் பார்க்க வரு ன்ெருேம். எல்லா இடையூறுகளையும் க்ேத்ெ சம் சிக்சச்சிக்கு

  • இக் நால் பக்கம் 496. வரி 14 பார்க்க - ह्लक

508