பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2456 கம்பன் கலை நிலை

அக்கப் பேரின் சீர்மையை யாவரும் இங்கனம் பாாட்டி வரு கின்றனர். இன்ப நலம் அருளுவதில் அன்பு புரிகின்றனர்.

இராம நாமத்திற்கு இவ்வளவு மகிமை எப்படி வந்தது? இங்கப் பெயரையுடைய மூர்த்தி அமுக குண சாசாமாய்ப் புண் ணிய சிலங்கள் கிறைக்கிருக்கலால் பேரை எண்ணுகின்றவரும் உச்சரிக்கின்றவரும் அவனைக் கருத நேர்கின்றனர்; புனிதமான அங்கப் பாவனையால் சீவர்களுடைய பாவங்கள் ஒழிகின்றன; புண்ணியங்கள் விளைகின்றன; எண்ணரிய இன்ப கலங்கள் உளவா ன்ெறன. அரிய விளைவுகளுக்கெல்லாம் உரிய மூல மந்திரமாய் இக் காமம் மருவியிருக்கின்றது.

தேவ நாமங்கள் திவ்விய மகிமைகளே யுடைமையால் சிவர் களுக்கு அவை உய்தி கலங்களை உதவி வருகின்றன.

சிவாய நம:

குமாராய நம:

நாராயணுய நம:

என்னும் இவை பஞ்சாட்சாம், சடாட்சசம், அட்டாட்சாம் என அரிய மக்கிரங்களாய் முறையே அமைக்து பெரியோர்களால் உரிமையுடன் போற்றப் பட்டு வருகின்றன. சிவன் ருகன் கிரு மாலின் திரு நாமங்களை மருவி யுள்ளமையால் இம் மந்திரங்கள் அரிய மகிமைகளை அருளுகின்றன.

சிவாய நமஎனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிங்தை அவாயம் கெடகிற்க ஆனந்தம் ஆமே. (1)

சிவசிவ எ ன் கிலர் திவினை யாளர்; சிவசிவ என்றிட த் தீவினை மாளும்: சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்; சிவசிவ என்னச் சிவகதி தாமே, (திருமந்திரம்)

சிவாய நம என்று சிங் கித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை இதுவே மதிஆகும்; அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும். (நல்வழி)

£/_ [ ] IT III ! I)