பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2455

சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் முக்கி ஜெலகளுள் முடிவான உத்தம பதவியில் வைத்தருளும் என்பதாம்.

எழுமை கோய் என்றது எழுவகையான பிறவித்துயரங்களை. தேவர் மனிதர் மிருகம் பறவை ஊர்வன ர்ே வாழ்வன சாவாம் எனப் பிறவிகள் எழுவகைகளாய் அமைக்துள்ளன. இக்கப் பிறவி: களுள் அகப்பட்ட உயிர்களுடைய துயரங்களை ஒருங்கே சீக்ெ உய்தி புரிக்கருளுகலால் எழுமை நோய்க்கும் மருந்து என்ருர்)

தேவர் முதலிய சிவ கோடிகள் யாவருக்கும் பிறவித் துன்

பங்களை சீக்கிப் பேரின்பம் அருள வல்லது என இப் பேரின் பெரு மகிமை கருகி யுனா வக்கது.

wஆன்மாக்களுக்கு என்றும் அக்சாங்க உரிமையுடையது; முத்தி கலம் தருவது; பிறவிப் பிணி தீர்ப்பது என்னும் உண்மை களை முறையே உணர்ந்து கிறை கெளித்து சேர்ந்து கொள்ள மூல மந்திரம், தனிப் பெரும் பதம், மருந்து என கிாலே குறித்தார்.)

Cஆகி முதல் அதி ரகசியமா யிருந்து அதிசய மகிமைகனே! அருளி வருதலால் மூல மந்திரம் என முதலில் அக் காமத்தின் கோலம் தெரிய வுாைக்தார்)பின்பு அதன் குண நலங்களை விளக் னெர், அரியபல பதவிகளை அருள வல்லது பொருளறியவந்தது.

(இம்மையே என்றது இப் பிறவியிலேயே எல்லாக் துயாங் களேயும் நீக்கி உயர்க்க பேரின்ப முக்கியையும் உசவி அருளும் என் காம்) இம்மை உம்மை அம்மை என எம்மையிலும் இன்பம்

தரும் கன்மை யுடையது என நன்மை காண கின்றது.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே; தின்மையும் பாவமும் சிதைங்து தேயுமே; சென்மமும் மரணமும் இன்றித் தீருமே; இம்மையே ராமஎன்று இரண்டு எழுத்தில்ை. ' என இராமாயணத் சின் முதலில் பாயிரமாய் வந்துள்ள இது இங்கே சிக்கிக்கத் தக்கது. மும்மைசால் என்னும் இப் பாசாத்தை அடியொற்றி இப்பாடல் வக்கிருத்தலை நாடி அறிந்து கொள்ளலசம்,

பொருள் புகழ் முதலிய இகலோக கலங்கள் முழுவதும் அருளுகின்றது; பழிபாவங்களை அடியோடு ஒழிக்கின்றது; சனன மாணங்களை நீக்கிப் பாம பதத்தை இனிது கல்குகின்றது என