பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2807

ஒா தி உற்ற தயாக்கிற்கு உரிய எதுவை எடுத்துக் காட்டினர். குற்றம் ங்ேகி இனிமேலாவது குணமோடு வாழ்க என்று குறித் தருளினர். அடக்கம் ஆருயிர் அமிர்தமா அறிய கின்றது.

மனச் செருக்கு மனிதனைக் கெடுத்துவிடும் என்பது துணித் துண வக்கது. உளளத்தைப் பணபடுத்தி யாண்டும் பெருங் தன் மைய ய் உயர்ந்து ஒழுக வேண்டும் என்னும் விழுமிய உண்மை

ஈண்டு வெளியாய் உள்ளது. தன்மை வர நன்மை வருகின்றது.

காவிய ஒட்டத்தில் சீவியமான பல அமிர்த ஊற்றுகள் இடையிடையே பெருகி இனிது சேர்ந்திருக்கின்றன.

தன் வால ற்றைச் சொல்வி முடித்த பின் வானமங்கள் அங்கு வன்துள்ள காரியத்தைச் சம்பாதி தெளிவாக அறிய விரும்பின்ை. அவர் பாவும் ஒளியாமல் உாைத்தார்.

சான சியம்மையைத் தேடி மலை வளங்கள் பலவும் காடி யாண்டும் காணமையால் ஆண்டு வருக்கி வந்திருப்பதாக வானா வீரர்கள் கவன்.ற சொல்லினர். சொல்லவே சம்பாகி அவருக்கு உறுதி கூறி உண்மையை விளக்கினன்.

பாகொன்று குதலே யாளைப் பாதக அாக்கன் பற்றிப் போகின்ற பொழுது கண்டேன்; புக்கனன் இலங்கை புக்கு வேகின்ற உள்ளத்தாளை வெஞ்சிறை யகத்து வைத்தான் எகொன்றின் காண்டிர் அங்கில் இருந்தனள் இறைவி இன்னும்.

யோசனை ஒரு துண்டால் ஒலிகடல் இலங்கை; அவ்வூர் பாசவெங் காத்துக் கூற்றும் கட்புலன் பாப்ப அஞ்சும்;

சேன் அவ் அாக்கன் சீற்றம் நெருப்புக்கு நெருப்பு நீங்கள்

- - - = - = + --- + * H எசயங்குணத்திர் சேறல் எப்பரிசு இயைவது என்ருன். [2]

கால்முகத்து ஒருவன் மற்றை நாரியோர் பாகன் சிற்க பால் முகப் பாவைப் பள்ளிப் பாம்பனைப் பரன் என்ரு லும் காலனுக்கேயும் சேறல் அரிதிது கடலின் தன்மை மேலுமக்கு உறுவ தெண்னிச் செல்லுமின் விளிவினுளிர் [3]

எல்லீரும் சேறல் என்பது எளிதன்று அவ்விலங்கை மூதார் வல்லிாேல் ஒருவர் எகி மறைந்தவண் ஒழுகி வாய்மை சொல்லிரே துயரை நீக்கித் தோகையைக் கெருட்டி மீடிர் அல்லிாேல் என்சொல் தேறி உணர்த்துமின் அழகற்கு அம்மா!