பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 2459

அரசே! அரியின் ஆயிர சாமங்களையும் இலகுவாகச் சொல்வி முடித்தற்கு எந்த உபாயத்தை ஞானிகள் செய்து வரு ன்ெறனர்: ' என அம்மை இவ்வாறு வினவவே இறைவன் இதற்கு உடனே பதில் உாைத்தார்.

சிவன் அருளியது.

புரு ராம ராம ராமேதி ரமேராமே மகோரமே ஸஹஸ்ர காமதஸ் துல்யம் ராமகாம வராங்கே. (பாரதம்)

'சாம, ராம, ராம என்று அண்ணன் அவதாரத்தில் அன்பு புரிகின்ற பண்புடையாய்! கிருமாலின் ஆயிர காமங்களுக்கும்

y

ாாம என்னும் ஒரு காமம் சமம் ஆம்' எனப் பாமன் பார்வதிக்கு

உபதேசித்ததாக வியாச பாரதத்தில் இங்ாவனம் வத்துள்ளது.

"சம்பு அங்காள் தன் உமை செவி சாற்றுபூங் கொம்பள்ை தன் கொழுநன் இராமப் பேர் பமப காடழைக்கும் கதை பாச் செய்த கம்ப நாடன் கழல் தலையிற் கொள்வாம். :

(இராமாயணம் பாயிரம்)

மேலே குறித்த தேவ ரகசியத்தை இது மேவி வக்திருக்கிறது. ாாம என்று ஒரு காம் உச்சரித்தால் அது நாராயணுய நம என ஆயிரம் தடவை செபிக்கும் பலனைக் கொடுத்தருளும் என் பது இங்கே வெளிப்பட்டுள்ளது.

சீராமன் போஒருகால் செப்பின் அது திருமால் ஓராயிரம் பேருககு ஒப்பாமால்-ஓராமல் கேர்ங்த பிறவிநோய் நீக்கி கிலேயருளும் ஆர்ங்த அமுதம் அது. அதிசய கலங்களே யுடையது இங்கனம் துதி கிலே அடைக்களது. മേ காவிய காயகனுடைய காம மகிமையை நாலுள் பல இடங்களிலும் கவி விசயமாகக் காட்டி யிருக்கிருர், !

எல்லீரும் இராம காமமே சொல்லீர்! (சிட்கிக்கா, சம்பாதி48)

என இப் பேசை வானாங்களைச் சொல்லச் சொல்லி முன்பு இழந்து போன சிறகுகள் வளர்ந்து வாப்பெற்று சம்பாதி மகிழ்க்க போனதும் இங்கே அறிந்து கொள்ள வேண்டும்.