பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2460 கம்பன் கலே நிலை

பிாணவத்தோடு கட்டி எட்டு எழுத்துக்களால் ஆன அக்தச் சில மக்திாத்திலும் இாண்டு எழுத்துக்களாலான இது மூல மக் திரம் எனச் சாலவும் மேன்மையாய் ஞாலம் இன்புற வந்தது.

எல்லாாையும் இன்புறச் செய்யும் இயல்பினது என்பதே ராம என்னும் இத்தப் பதத்தின் பொருளாம். | சனியான ஒரு சொல்லாய் கின்று அரிய பல கலங்களை கல்கிப் பெரிய பதவிகளை எல்லாம் அருளி வருதலால் தனிப் பெரும் பதம் என இனித்த பொருள் கிலை துணித்துணா வந்தது. கன்னே கினைத்த உயிர்கனின் கயர்களைக் களைக்க கித்திய முத்தியை கல்கி வருகின்றமையின் அரு மருந்து வெ சஞ்சீவி என இது மேவி கின்றது.

ஆன்மாக்களுக்கு ஆதாசமாய் ஆனக்கம் அருளி வரும் அமைதி கருதி இதனைத் தாரக மந்திரம் என மேலோர் வழங்கி வருகின்றனர். சமய வாதிகளும் யாதொரு பேதமும் பாாமல் இராமனைப் போன்புடன் துதித்துள்ளனர். யாவரும் உவந்து புக ழும்படி அருமைப் பண்பாடுகள் பெருகியுள்ளமையால் பாண்டும் இாாமகன உரிமையாய்ப் பாாட்டி வருகின்றனர்.

திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்

செழுங்கனியே கொழும்பாகே தேனே! தெய்வத் கருமகனேக் காத்தருளக் கரத்தே வென்றித்

தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே! இருமையும்என் உளத்தமர்ந்த ராம நாமத்து

என் அரசே என்அமுதே' என்தாயேசின் மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அங்தோ

மனங்தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயேl(1)

கலைக்கடலேl கருணை நெடுங் கடலே! கானம்

கடந்த தடங் கடலே! என் கருத்தே! ஞான மலக்கண் எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்

மனத்தொளிரும் சுயம் சுடரே! மணியே வானேர் தலைக்கணுறு மகுடசிகா மணியே வாய்மைத்

தசரதன்றன் குலமணியே தமியேன் உள்ள கிலைக்கணுறும் சீராம வள்ளலே என்

நில்ை அறிந்தும் அருள இன்னும் கினேந்திலாயே. (2)

அறம் பழுக்கும் தருவே! என் இருவே! என்றன்

ஆருயிருக்கு ஒருதுகணயே அரசே பூவை